பராந்தகன் மகள் (புதினம்)
பராந்தகன் மகள் விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். கி.பி. 907-953 வரை சோழ நாட்டை ஆண்டு வந்த பராந்தக சோழனின் காலப்பின்னணியில், அவரது மகள் வீரமாதேவியின் திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த கதையாகும்.
பராந்தகன் மகள் | |
---|---|
நூல் பெயர்: | பராந்தகன் மகள் |
ஆசிரியர்(கள்): | விக்கிரமன்_(எழுத்தாளர்) |
வகை: | புதினம் |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 0033 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 184 |
பதிப்பகர்: | விக்கிரமன் |
பதிப்பு: | திருத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 2009 |
அமைப்பு
தொகுஇந்தப் புதினம் 31 அத்தியாயங்கள் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.
கதை மாந்தர்
தொகுஇராஜாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சய சோழன், வீரமாதேவி, அநுபமா, வெள்ளங்குமரன், இராட்டிரகூட அரசன் கோவிந்தன் ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.
உசாத்துணை
தொகு- 'பராந்தகன் மகள்', நூல், (2ஆம் பதிப்பு 2009; விக்கிரமன் பதிப்பகம், பு.எண் 3, ப.எண் 2, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை)
மேற்கோள்கள்
தொகுகன்னிமாரா நூலகம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்