பருத்திப்பள்ளி அண்ணமார்சாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பருத்திப்பள்ளி அண்ணமார்சாமி கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பருத்திப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு அண்ணமார்சாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாமக்கல்
அமைவிடம்:பருத்திப்பள்ளி, திருச்செங்கோடு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருச்செங்கோடு
மக்களவைத் தொகுதி:நாமக்கல்
கோயில் தகவல்
மூலவர்:அண்ணமார் சுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் விநாயகர்,பொன்னர்,சங்கர்,தங்காயி சன்னதியும்,வடபுறமும்,தென்புறமும் முனியப்பன் காவல் தெய்வமாக உள்ளனர். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் 1975 ம் ஆண்டு முதல்இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர் என 1967 ம் ஆண்டு நடேசன் உட்பட 11 நபர்கள் கோயமுத்தூர் இந்து சமய [2]அறநிலையத்துறை துணை ஆணையர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் பொங்கல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. SAMAHA, JOEL (1974), "CRIME, SOCIETY, AND THE LAW", Law and Order in Historical Perspective, Elsevier: 43–66, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-785756-5, பார்க்கப்பட்ட நாள் 2024-10-25
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)