பர்பில்
பர்பில் (Barbil), கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கேந்துசர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான கேந்துசர் நகரத்திற்கு வடமேற்கே 74.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடமேற்கே 297.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மலைகள் சூழ்ந்த இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 477 மீட்டர் உயரத்தில் உள்ளது.
பர்பில் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பர்பில் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 22°07′N 85°24′E / 22.12°N 85.40°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | கேந்துசர் |
ஏற்றம் | 477 m (1,565 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 66,540 |
• தரவரிசை | 15th |
• அடர்த்தி | 1,978/km2 (5,120/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 758035 |
தொலைபேசி குறியீடு எண் | 06767 |
வாகனப் பதிவு | OD 09 |
பாலின விகிதம் | 905 ♂/♀ |
இணையதளம் | odisha |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 15 வார்டுகளும், 15,094 வீடுகளும் கொண்ட பர்பில் நகரத்தின் மக்கள் தொகை 66,540 ஆகும். அதில் ஆண்கள் 34,938 மற்றும் பெண்கள் 31,602 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 905 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 72.2% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,500 மற்றும் 16,291 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.27%, இசுலாமியர் 10% கிறித்தவர்கள் 3.21% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[1]
பொருளாதாரம்
தொகுபர்பில் நகரத்தைச் சுற்றிலும் இரும்பு கனிமச் சுரங்கங்கள் பெருமளவில் உள்ளது.
போக்குவரத்து
தொகுபர்பில் தொடருந்து நிலையம், ஹவுரா, டாடாநகர், ரூர்கேலா, புவனேஸ்வர், புரி போன்ற நகரங்களுக்கு தொடருந்து சேவைகள் உள்ளது.[2]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், Barbil, Odisha | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 25.6 (78.1) |
28.1 (82.6) |
33.2 (91.8) |
37.3 (99.1) |
39.0 (102.2) |
34.9 (94.8) |
29.8 (85.6) |
29.6 (85.3) |
30.0 (86) |
29.3 (84.7) |
27.1 (80.8) |
25.3 (77.5) |
30.77 (87.38) |
தாழ் சராசரி °C (°F) | 11.2 (52.2) |
13.5 (56.3) |
17.9 (64.2) |
22.5 (72.5) |
25.4 (77.7) |
25.0 (77) |
23.7 (74.7) |
23.5 (74.3) |
23.2 (73.8) |
20.3 (68.5) |
14.5 (58.1) |
10.8 (51.4) |
19.29 (66.73) |
மழைப்பொழிவுmm (inches) | 12 (0.47) |
25 (0.98) |
25 (0.98) |
20 (0.79) |
56 (2.2) |
201 (7.91) |
354 (13.94) |
370 (14.57) |
237 (9.33) |
65 (2.56) |
11 (0.43) |
2 (0.08) |
1,378 (54.25) |
ஆதாரம்: en.climate-data.org |