பறையப்பட்டிபுதூர்
தருமபுரி மாவட்ட சிற்றூர்
பறையப்பட்டிபுதூர் (Parayapattipudur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், பறையப்பட்டிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
பறையப்பட்டிபுதூர் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 257 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°59'32.7"N 78°25'56.1"E[2] ஆகும். இங்கு 1045 குடும்பங்களும் 4612 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 2467 ஆண்களும் 2145 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
தொகு- ↑ "Parayapattipudur Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ https://www.google.co.in/maps/place/11%C2%B059'32.7%22N+78%C2%B025'56.1%22E/@11.9924192,78.4300493,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.992414!4d78.432238
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html