பலவான் பூங்கொத்தி

பலவான் பூங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
பிரியோனோசிலசு
இனம்:
பி. பிளாட்னி
இருசொற் பெயரீடு
பிரியோனோசிலசு பிளாட்னி
பிளாசியசு, 1888

பலவான் பூங்கொத்தி (Palawan flowerpecker) பிரியோனோசிலசு பிளாட்னி) என்பது டைகேயிடே பறவைக் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2] இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடு ஆகும். இதன் விலங்கியல் பெயர் இடாச்சு விலங்கியல் நிபுணர் கார்ல் கான்சுடான்டின் பிளாட்டனை நினைவுபடுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Prionochilus plateni". IUCN Red List of Threatened Species 2016: e.T22717460A94533086. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717460A94533086.en. https://www.iucnredlist.org/species/22717460/94533086. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. LOWE WP. Some Birds of Palawan, Philippine Islands. Ibis. 1916;58(4):607-623. doi:10.1111/j.1474-919X.1916.tb07951.x
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலவான்_பூங்கொத்தி&oldid=3444733" இலிருந்து மீள்விக்கப்பட்டது