பலோடி மாவட்டம்

இராசத்தானில் உள்ள மாவட்டம்

பலோடி மாவட்டம் (Phalodi District), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் 50 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் பலோடி நகரம். 7 ஆகஸ்டு 2023 அன்று ஜோத்பூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்களைக் கொண்டு பலோடி மாவட்டம் மற்றும் ஜோத்பூர் கிராமிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[1] [2]

பலோடி மாவட்டம்
மாவட்டம்
இராஜஸ்தான் மாநிலத்தில் பலோடி மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலத்தில் பலோடி மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°08′30″N 72°26′10″E / 27.14167°N 72.43611°E / 27.14167; 72.43611
நாடி இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
கோட்டம்ஜோத்பூர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்பலோடி
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
மக்களவைத் தொகுதிஜோத்பூர் மக்களவைத் தொகுதி
இணையதளம்https://phalodi.rajasthan.gov.in/home/dptHome/1285

தார் பாலைவனத்தில் அமைந்த இம்மாவட்டம் பாறை உப்புச் சுரங்கத் தொழிலுக்குப் பெயர் பெற்றது.[3]

மாவட்ட நிர்வாகம்

தொகு

பலோடி மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும்[4], பலோடி மற்றும் பாப் என 2 நகராட்சிகளையும், 218 [[கிராம ஊராட்சிகளையும் கொண்டது.

வருவாய் வட்டங்கள்

தொகு
  1. பலோடி வட்டம்
  2. ஆவ் வட்டம்
  3. பாப் வட்டம்
  4. பாபினி வட்டம்
  5. தேச்சு வட்டம்
  6. கந்தியாலி வட்டம்
  7. லோகாவாத் வட்டம்
  8. சேத்திராவா வட்டம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலோடி_மாவட்டம்&oldid=4117892" இலிருந்து மீள்விக்கப்பட்டது