பல்கேரிய தேசிய காற்பந்து அணி
பல்கேரியா தேசிய கால்பந்து அணி (Bulgaria national football team; பல்கேரிய: Национа̀лен отбо̀р по фу̀тбол на Бъ̀лгария; உருசியம்: Национа́льная сбо́рная Болга́рии по футбо́лу), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பல்கேரியா நாட்டின் சார்பாக பங்குகொள்ளும் கால்பந்து அணியாகும். இதனை பல்கேரிய கால்பந்து ஒன்றியம் மேலாண்மை செய்கிறது.
அடைபெயர் | Лъвовете (The Lions) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Bulgarian Football Union (BFU) Български футболен съюз Болгарский футбольный союз | ||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் | ||
தலைமைப் பயிற்சியாளர் | Lyuboslav Penev | ||
அணித் தலைவர் | Ivelin Popov | ||
Most caps | Stiliyan Petrov (106) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Hristo Bonev Dimitar Berbatov (48) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Vasil Levski National Stadium | ||
பீஃபா குறியீடு | BUL | ||
பீஃபா தரவரிசை | 76 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 8 (சூன் 1995) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 96 (ஏப்ரல் 2012) | ||
எலோ தரவரிசை | 52 | ||
அதிகபட்ச எலோ | 3 (ஆகத்து 1975) | ||
குறைந்தபட்ச எலோ | 58 (ஆகத்து 1955) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
ஆஸ்திரியா 6–0 Bulgaria (வியன்னா, ஆஸ்திரியா; 21 மே 1924) | |||
பெரும் வெற்றி | |||
Bulgaria 10–0 கானா (León, மெக்சிக்கோ; 14 அக்டோபர் 1968) | |||
பெரும் தோல்வி | |||
எசுப்பானியா 13–0 Bulgaria (மத்ரித், எசுப்பானியா; 21 மே 1933) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 7 (முதற்தடவையாக 1962 இல்) | ||
சிறந்த முடிவு | அரையிறுதி, 1994 | ||
யூரோ | |||
பங்கேற்புகள் | 2[1] (முதற்தடவையாக 1996 இல்) | ||
சிறந்த முடிவு | Quarter-Finals 1968[2] Group Stage; 1996 & 2004 |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
Men’s Football | ||
1956 Melbourne | Team |
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் இவ்வணியின் சிறந்த செயல்பாடு 1994-ஆம் ஆண்டில் அரையிறுதியை எட்டியதாகும்; இப்போட்டியில், அவர்கள் நான்காம் இடம் பிடித்தனர். பல்கேரிய அணி, அவ்வப்போது உலகளவில் சிறந்த அணிகளை தோற்கடித்தாலும் கடந்த சில காலமாக அவர்கள் எந்தவொரு பன்னாட்டுப் போட்டிக்கும் தகுதிபெறவில்லை; கடைசியாக, யூரோ 2004-க்கு தகுதிபெற்றனர்.
குறிப்புதவிகள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Bulgarian football - history, teams, stadiums, fan clubs பரணிடப்பட்டது 2007-02-04 at the வந்தவழி இயந்திரம்
- RSSSF archive of results 1924-
- Planet World Cup archive of results in the World Cup
- Planet World Cup archive of squads in the World Cup
- Planet World Cup archive of results in the World Cup qualifiers
- Soccerway page
- UEFA Euro 1968 Quarter-Finals