பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகம்
பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகம் (Tribal Research Institute Museum) என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும்.[1][2][3] இந்த அருங்காட்சியகத்தில் கல் சிற்பங்கள் மற்றும் சுடுமட்சிலை கலைப்பொருட்களின் அரிய தொகுப்பு உள்ளது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் இனவியல் பொருள்கள், மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி சமூகங்களின் வரலாறு மற்றும் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கின்றன. பழங்குடியினர் குறித்து ஆய்வினைத் தொடரும் மாணவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் முக்கியமான கற்றல் மையமாக விளங்குகிறது.[4]
நிறுவப்பட்டது | 2006 |
---|---|
அமைவிடம் | பொராபாடி, ராஞ்சி, சார்க்கண்டு |
ஆள்கூற்று | 23°23′39″N 85°20′00″E / 23.39415°N 85.33323°E |
வகை | பழங்குடியினர் அருங்காட்சியகம் |
சேகரிப்புகள் | கல்சிற்பம், சுடுமன் சிற்பம், இனவியல் பொருட்கள் |
வருனர்களின் எண்ணிக்கை | ~1,000 (மாதந்தோறும்) |
உரிமையாளர் | சார்க்கண்டு அரசு |
வலைத்தளம் | ekalyan |
காட்சிப்படுத்தப்பட்ட பழங்குடியினர்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "What holds back tribal students in an urban milieu?". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.
- ↑ "About: Tribal research institute in India".
- ↑ Pioneer, The. "Tribal life rejuvenated at Tribal Museum". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-01.
- ↑ "Tribal Research Institute and Museum". www.incredibleindia.org. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.