பூமிஜ் மக்கள்

இந்தியப் பழங்குடிகள்

பூமிஜ் மக்கள் (Bhumij) கிழக்கு இந்தியா பிரதேசத்தில் வாழும் பழங்குடி முண்டா மக்களின் ஒரு உட்பிரிவினர் ஆவார். இப்பழங்குடியினர் பூமிஜ் மொழியை பேசுகின்றனர். பூமிஜ் மக்கள் இந்தியாவின் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, பிகார் மற்றும் அசாம் மாநிலங்களிலும் மற்றும் வங்கதேசத்தில் சிறிதளவு வாழ்கின்றனர்.

பூமிஜ் மக்கள்
ஜார்கண்ட் வாழ் பூமிஜ் பழங்குடி மனிதனின் தற்காப்பு நடனம்
மொத்த மக்கள்தொகை
911,349[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா,  வங்காளதேசம்
மேற்கு வங்காளம்376,296
ஒடிசா283,909
அசாம்248,144
ஜார்கண்ட்209,448
 வங்காளதேசம்3,000
மொழி(கள்)
வட்டார மொழிகள் • பூமிஜ் மொழி
சமயங்கள்
இந்து சமயம் • சர்னா சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முண்டா மக்கள்  • கோல் மக்கள், ஹோ மக்கள், சந்தாலிகள்

பூமிஜ் மக்கள் ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் முண்டா மொழியின் உட்பிரிவான பூமிஜ் மொழியை பேசுகின்றனர். பூமிஜ் மொழி எழுத்து முறை கொண்டுள்ளது.[2] இப்பழங்குடி மக்கள் தற்போது சர்னா சமயம் மற்றும் இந்து சமயங்களை பின்பற்றுகின்றனர்.

911,349 பூமிஜ் மக்களில் மேற்கு வங்காளத்தில் 376,296, ஒடிசாவில் 283,909, அசாம் 248,144, ஜார்கண்ட் 209,448 மற்றும் வங்காள தேசத்தில் 3,000 பேர் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017.
  2. "Ol Onal".omniglot

மேலும் படிக்க தொகு

வெள் இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bhumij people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமிஜ்_மக்கள்&oldid=3512300" இலிருந்து மீள்விக்கப்பட்டது