முண்டா மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

முண்டா மக்கள் (Munda people) கிழக்கு இந்தியாவின் சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் உள்ள ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம், திரிபுரா, பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். முண்டா மக்கள் சர்னா சமயம், இந்து சமயம் கிறித்துவ சமயங்களைப் பின்பற்றும் முண்டா இன பழங்குடி மக்கள் ஆஸ்திரோ- ஆசிய மொழி குடும்பத்தின் முண்டா மொழியுடன், ஹோ மொழி, இந்தி மொழி, நாகபுரி மொழி, ஒடியா மற்றும் வங்காள மொழிகளை பேசுகின்றனர்.

முண்டா மகக்ள்
முண்டா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா2,228,661[1]
ஜார்கண்ட்1,229,221
ஒடிசா584,346
மேற்கு வங்காளம்366,386
சத்தீஸ்கர்15,095
திரிபுரா14,544
பிகார்14,028
மத்தியப் பிரதேசம்5,041
 வங்காளதேசம்5,000[2]
மொழி(கள்)
முண்டாரி[3]• ஹோ மொழி • இந்தி • நாகபுரி மொழி • ஒடியா  • வங்காளம்
சமயங்கள்
[4][5]:327[6]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சந்தாலிகள், பூமிஜ் மக்கள், ஹோ மக்கள், காரியா மக்கள் மற்றும் ஜுவாங் மக்கள்

பண்பாடு மற்றும் மரபுகள் தொகு

வேட்டைச் சமூகமாக இருந்த முண்டா பழங்குடி மக்கள், நிலையாக ஒரிடத்தில் தங்கி மூங்கில் மரத்திலிருந்து கூடை முடைதல், பாய் நெய்தல், காடுகளிலிருந்து மூலிகைச் செடிகள், இலைளைப் பறித்தல், தேனெடுத்தல் போன்ற சிறு சிறு வேளைகளை செய்தனர். இந்திய அரசு முண்டா மக்களை பட்டியல் பழங்குடிகள் சமூகத்தில் சேர்த்தது. இதனால் இம்மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டில் முன்னுரிமை பெற்றனர். [7]இம்மக்கள் சமவெளிகளில் சிறிதளவு வேளாண்மை செய்தனர். பழங்குடி மற்றும் இந்து சமய திருவிழாக்களைக் கொண்டாடினர்.[8]

 
முண்டா மகக்ளின் நடனம்

இலக்கியம் மற்றும் படிப்புகள் தொகு

யேசு சபையின் போதகரான ஜான் பாப்ப்டிஸ்ட் ஹோப்மென் (1857–1928) என்பவர் முண்டா மொழி, பண்பாடு, சர்னா சமயம் மற்றும் சடங்குகளைப் பயின்று முண்டா மொழிக்கான இலக்கணத்தை 1903-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

புகழ் பெற்ற முண்டா மக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017.
  2. "Mundari Language". Ethnologue. SIL International. பார்க்கப்பட்ட நாள் 20 October 2017.
  3. Osada, Toshiki (19 March 2008). "3. Mundari". in Anderson, Gregory. The Munda languages. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-32890-6. https://archive.org/details/mundalanguages0000unse. "...the designation Munda is used for the language family. Mundari, on the other hand, refers to an individual language, namely the language of Munda people." 
  4. "ST-14 Scheduled Tribe Population By Religious Community". Census of India. Ministry of Home Affairs, India. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  5. Srivastava, Malini (2007). "The Sacred Complex of Munda Tribe". Anthropologist 9 (4): 327–330. doi:10.1080/09720073.2007.11891020. http://krepublishers.com/02-Journals/T-Anth/Anth-09-0-000-000-2007-Web/Anth-09-4-000-07-Abst-PDF/Anth-09-4-327-07-417-Srivastava-M/Anth-09-4-327-07-417-Srivastava-M-Tt.pdf. பார்த்த நாள்: 22 October 2017. 
  6. "Tribals who convert to other religions will continue to get quota benefits: Jual Oram | India News" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/india/tribals-who-convert-to-other-religions-will-continue-to-get-quota-benefits-jual-oram/articleshow/65379249.cms. 
  7. "List of Schedule Castes". Ministry of Social Justice and Empowerment, Government of India. 2011. Archived from the original on 23 September 2014.
  8. "Mundas, Munda Tribe in Jharkhand India, Occupation of Mundas". www.ecoindia.com. பார்க்கப்பட்ட நாள் 26 March 2016.

மேலும் படிக்க தொகு

  • Parkin, R. (1992). The Munda of central India: an account of their social organisation. Delhi: Oxford University Press. ISBN 0-19-563029-7
  • Omkar, P.(2018). "Santhal tribes present in India" like Jharkhand, Odisha, and West Bengal... Belavadi.
  • Omkar, patil.(2018). "Kola tribes"...

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=முண்டா_மக்கள்&oldid=3580982" இலிருந்து மீள்விக்கப்பட்டது