பழநி அமர்நாத்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
பழனி அமர்நாத் (Palani Amarnath) (செப்டம்பர் 1, ஜூன் 1982) ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணியில் விளையாடியுள்ளார்.
ஆட்டம்
தொகுஅமர்நாத் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இவர் முதல் தரத் துடு்ப்பாட்ட வீீரராக இலங்கை XI அணிக்கு எதிராக விளையாடினார். இருபது 20 போன்ற போட்டியில் கோவா அணிக்கு எதிராக விளையாடினார்.