பழுப்பு தலை சிரிப்பான்

பழுப்பு தலை சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. ஆசுடெனி
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் ஆசுடெனி
(காட்வின் - ஆசுடென், 1870)
வேறு பெயர்கள்

கருலாக்சு ஆசுடெனி

பழுப்பு தலை சிரிப்பான் (Brown-capped laughingthrush)(துரோகலோப்டெரான் ஆசுடெனி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பட்காய் மலைத்தொடரில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல மற்றும் வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Trochalopteron austeni". IUCN Red List of Threatened Species 2017: e.T22715729A111103947. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22715729A111103947.en. https://www.iucnredlist.org/species/22715729/111103947. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Data Zone: Brown-capped Laughingthrush Trochalopteron austeni". BirdLife International. பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_தலை_சிரிப்பான்&oldid=3764360" இலிருந்து மீள்விக்கப்பட்டது