பழுப்பு மார்பு மீன்கொத்தி

பழுப்பு மார்பு மீன்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கால்சியோனிடே
பேரினம்:
கால்சியோன்
இனம்:
கா. குலாரிசு
இருசொற் பெயரீடு
கால்சியோன் குலாரிசு
குகல், 1820

பழுப்பு மார்பு மீன்கொத்தி (Brown-breasted kingfisher)(கால்சியோன் குலாரிசு) என்பது பிலிப்பீன்சைச் ஒரு மீன்கொத்தி சிற்றினம் ஆகும். இங்குப் பரவலாகக் காணப்படும் அகணிய உயிரி இதுவாகும். இந்த மீன்கொத்தி இதன் வசிப்பிடத்தில் பெரும்பகுதியில் காணப்படுகிறது.[1]

இது முன்னர் வெண்தொண்டை மீன்கொத்தியின் (கா. சிமைர்னென்சிசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2014-ல் செம்பட்டியல் மற்றும் பறவை வாழ்க்கை பன்னாடு (பேர்டுலைப் இண்டர்நேசனல்) ஆகியவற்றால் தனித்துவமான சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது. 2022-ல் பன்னாட்டு பறவையியல் மாநாடும் இதைப் பின்பற்றியது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Halcyon gularis". IUCN Red List of Threatened Species 2016: e.T22725856A94903577. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22725856A94903577.en. https://www.iucnredlist.org/species/22725856/94903577. பார்த்த நாள்: 29 January 2022. 
  2. "IOC World Bird List 12.1". IOC World Bird List Datasets (in அமெரிக்க ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.14344/ioc.ml.12.1. பார்க்கப்பட்ட நாள் 2022-01-29.
  3. Collar, Nigel J. (2011). "Species limits in some Philippine birds including the Greater Flameback Chrysocolaptes lucidus". Forktail 27: 29–38. https://static1.squarespace.com/static/5c1a9e03f407b482a158da87/t/5c211d4d4fa51a4c897b3a4b/1545674062184/Greater-Flameback.pdf.