பவானியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சைப்ரினிபார்மிசு]]
குடும்பம்:
பாலிடோரிடே
பேரினம்:
பவானியா

மாதிரி இனம்
பிளாடிகாரா ஆசுதிரேலிசு
ஜெர்டன், 1849
சிற்றினங்கள்

உரையினை காண்க

பவானியா (Bhavania) என்பது பாலிடோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய வகை அயிரை மீன் பேரினமாகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் ஒரு சிற்றினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்குடும்பத்திற்குள் ப. அருணாச்சலென்சிசு இடம் நிச்சயமற்றது .[1] இது குறித்த ஆய்வுகள் தற்போது நிலுவையில் உள்ள நிலையில் இங்குச் சேர்க்கப்பட்டுள்ளது.

  • பவானியா அருணாச்சலென்சிசு நாத், டாம், பூட்டியா, டே & டி. என். தாசு, 2007
  • பவானியா ஆசுதிரேலிசு (ஜெர்டன், 1849) (மேற்குத் தொடர்ச்சிமலை அயிரை)[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது பெப்பிரவரி 11, 2013 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
  2. Froese, R. and D. Pauly. Editors. 2013. FishBase. World Wide Web electronic publication.; http://www.fishbase.org/Country/CountrySpeciesSummary.php?c_code=356&id=24510, version (12/2013).
  3. S. S. Mishra, Laishram Kosygin, P. T. Rajan and K. C. Gopi, Zoological Survey of India in Venkataraman, K., Chattopadhyay, A. and Subramanian, K.A. (editors). 2013. Endemic Animals of India(vertebrates): 1–235+26 Plates. (Published by the director, Zoological Survey of india, Kolkata)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானியா&oldid=4118053" இலிருந்து மீள்விக்கப்பட்டது