பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்

பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் (ஆங்கில மொழி: Paul W. S. Anderson) (பிறப்பு: 4 மார்ச் 1965) இவர் ஒரு ஆங்கில மொழித் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் என்ற திரைப்பட தொடர்களை எழுதி தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.

பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
பிறப்புபவுல் வில்லியம் ஸ்காட் ஆண்டர்சன்
4 மார்ச்சு 1965 (1965-03-04) (அகவை 59)
டைன் ஆற்றங்கரை நியூ காசில், இங்கிலாந்து
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
திரைக்கதையாசிரியர்
வாழ்க்கைத்
துணை
மில்லா ஜோவோவிச் (2009–இன்று வரை)
பிள்ளைகள்எவர் கபோ ஆண்டர்சன் (b. 2007)

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவர் 4 மார்ச் 1965ஆம் ஆண்டு டைன் ஆற்றங்கரை நியூ காசில் இங்கிலாந்தில் பிறந்தார்.

இவர் எழுதி, தயாரித்து, இயக்கிய சில திரைப்படங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு