பவுல் பெட்டனி

ஆங்கில நடிகர்

பவுல் பெட்டனி (Paul Bettany, பிறப்பு: 27 மே 1971) ஒரு இங்கிலாந் நாட்டு நடிகர் ஆவார். இவர் லேகியன், ப்ளூட், டிரான்சன்டன்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் அயன் மேன் 1 (2008), அயன் மேன் 2 (2010)[1], தி அவேஞ்சர்ஸ் (2012), அயன் மேன் 3 (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015)[2] , கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[3] , அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) போன்ற திரைப்படங்களில் மாவல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான விஷன் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பவுல் பெட்டனி
Paul Bettany
Paul Bettany SDCC 2014.jpg
பிறப்பு27 மே 1971 (1971-05-27) (அகவை 51)
லண்டன், இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜெனிஃபர் கானலி (2003-இன்று வரை)
பிள்ளைகள்2; 1 வளர்ப்புப் பிள்ளை

மேற்கோள்கள்தொகு

  1. Goldman, Eric (12 ஏப்ரல் 2013). "Disneyland Introduces Their First Marvel Exhibit with Iron Man Tech". IGN. 23 பிப்ரவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 ஏப்ரல் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. {cite web|url=http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2553450/Superhero-Paul-Bettany-signs-Marvel-party-British-actor-star-The-Vision-new-Avengers-movie-Age-Ultron.html%7Ctitle=Superhero Paul Bettany signs up for the Marvel party: British actor will star as The Vision in new Avengers movie Age of Ultron|work=Daily Mail|date=7 February 2014|accessdate=6 February 2014|archive-url=https://archive.is/20140207012917/http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2553450/Superhero-Paul-Bettany-signs-Marvel-party-British-actor-star-The-Vision-new-Avengers-movie-Age-Ultron.html%7Carchive-date=7 February 2014|url-status=|df=dmy-all}}
  3. "Marvel Studios Begins Production on Marvel's 'Captain America: Civil War'". Marvel.com. 7 மே 2015. 7 மே 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 மே 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுல்_பெட்டனி&oldid=3587476" இருந்து மீள்விக்கப்பட்டது