அயன் மேன் 2 (ஆங்கிலம்:Iron Man 2) இது 2010ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் அயன் மேன் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது 2008ஆம் ஆண்டு வெளியான அயன் மேன் 1 என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், க்வினெத் பேல்ட்ரோ, டான் செடில், ஸ்கார்லெட் ஜோஹான்சன், மிக்கி ரூர்கி, சாம் ராக்வெல், சாமுவேல் எல். ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஏப்ரல் 26, 2010ஆம் ஆண்டு வெளியானது.

அயன் மேன் 2
Iron Man 2
திரைப்பட சுவரொட்டி
மூலக்கதைஅயன் மேன்
ஸ்டான் லீ
லாரி லீப்பெர்
டான் ஹெக்
ஜாக் கிர்பி
நடிப்பு
கலையகம்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்1
வெளியீடுஏப்ரல் 26, 2010 (2010-04-26)(El Capitan Theatre)
மே 7, 2010 (அமெரிக்கா)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்
மொத்த வருவாய்$623.9 மில்லியன்

மேலும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Iron Man 2
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயன்_மேன்_2&oldid=2910492" இருந்து மீள்விக்கப்பட்டது