பாங்கிட் ஆறு

சரவாக் மாநிலத்தில் உள்ள ஆறு

பாங்கிட் ஆறு (மலாய்: Sungai Bangkit; ஆங்கிலம்: Bangkit River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். கத்திபாஸ் ஆற்றுடன், சிபு மாவட்டப் பகுதியில் பாங்கிட் ஆறு கலக்கிறது.[1] கத்திபாஸ் ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகவும் உள்ளது.

பாங்கிட் ஆறு
Bangkit River
Sungai Bangkit
ராஜாங் ஆற்றுடன் பாங்கிட் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுராஜாங் ஆறு
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
தென்சீனக் கடல்
 ⁃ ஆள்கூறுகள்
1°38′17″N 110°29′59″E / 1.6380°N 110.4996°E / 1.6380; 110.4996

இந்த ஆற்றில் ஒரு புதிய ஆற்றுப் படுகை கண்டறியப்பட்டுள்ளது.[2]

கத்திபாசு ஆறு

தொகு

கத்திபாசு ஆறு, சரவாக், சோங் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறு ஆகும். ராஜாங் ஆற்றின் மிக முக்கியமான துணை ஆறுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தென்மேற்கு சரவாக்கில் வசிப்பவர்களுக்கு நீர் மற்றும் போக்குவரத்துக்கான முக்கிய ஆதாரமாக கத்திபாசு ஆறு உள்ளது. இந்த ஆற்றுடன் தான் பாங்கிட் ஆறும் இணைகிறது. கத்திபாசு ஆறு, மேல் கப்புவாஸ் மலைத்தொடரில் (Upper Kapuas Range) உற்பத்தியாகி ராஜாங் ஆற்றில் கலக்கிறது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tuah, Yvonne (2014-07-26). "Revitalising Sarawak's waterfronts". Borneo Post. பார்க்கப்பட்ட நாள் 2015-03-19.
  2. "Sungai Bangkit, Katibas added as river basin for energy generation". New Sarawak Tribune. பார்க்கப்பட்ட நாள் 5 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கிட்_ஆறு&oldid=4106032" இலிருந்து மீள்விக்கப்பட்டது