பாடும் பறவைகள்
வம்சி இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பாடும் பறவைகள் இயக்குநர் வம்சி இயக்கிய திகில் தமிழ்த் திரைப்படம். இதில் கார்த்திக், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட ஆண்டு 1986.[1]
பாடும் பறவைகள் | |
---|---|
இயக்கம் | வம்சி |
தயாரிப்பு | எஸ். ரங்காராவ் ஆர். சந்திரசேகர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் பானுப்ரியா சரத்பாபு கவுண்டமணி செந்தில் ஒய். விஜயா சத்யநாராயணன் |
ஒளிப்பதிவு | எம். வி. ரகு முனீர் அஹ்மத் |
படத்தொகுப்பு | ஜி. ஆர். மல்நாட் ராஜ்தேவ் |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
வ. எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "கீரவாணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
2 | "ஏகாந்த வேளை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
3 | "நிழலோ நிஜமோ" | எஸ். ஜானகி | |
4 | "இளமை உள்ளம்" | எஸ். ஜானகி |
மேற்கோள்கள்
தொகு- ↑ adminram (2021-09-02). "ரீவைண்ட்- திகிலை ஏற்படுத்திய பாடும் பறவைகள் - CineReporters" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-01.
வெளி இணைப்புகள்
தொகு- http://en.600024.com/movie/paadum-paravaigal/ பரணிடப்பட்டது 2011-05-31 at the வந்தவழி இயந்திரம்