பாட்டியின் கதை (குறுநாவல்)

பாட்டியின் கதை  ஆர். கே. நாராயணன் எழுதிய இந்த  குறுநாவலாகும் இக்குறுநாவலுக்கு அவரது சகோதரர் ஆர். கே. லக்ஷ்மணன் விளக்கப்படங்கள் வரைந்துள்ளார். 1992-ல் இந்திய சிந்தனை வெளியீடுகள்[1] என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அது பின்னர் இந்தியாவுக்கு வெளியே தி கிரான்டுமதர்சு டேல் என்ற பெயரில் ஹெய்ன்மன் என்பவரால் 1993 இல் வெளியிடப்பட்டது[2]  இந்த புத்தகம் ஆர். கே. நாராயணனின்  மற்ற புத்தகங்களைவிட, அவரது சோதனை போக்குகளை[3]  வெளிப்படுத்தியது. ஆர். கே. நாராயணனின் பெரிய பாட்டி தன் கணவரைத் தேடி  நெடும் பயணம் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதை  நாராயணனிடத்தில் விவரித்த விவரங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.[4].

பாட்டியின் கதை (குறுநாவல்)
நூலாசிரியர் ஆர். கே. நாராயணன்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைகுறுநாவல்
வெளியீட்டாளர்இந்திய சிந்தனை வெளியீடுகள்
ISBN81-85986-15-0

மேற்கோள்கள்

தொகு
  1. சசி தரூர் (செப்டம்பர் 11, 1994). "Comedies of Suffering". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/books/99/03/21/nnp/narayan-tale.htm. பார்த்த நாள்: 2009-08-30. 
  2. Miller, Karl (சூலை 11, 1993). "BOOK REVIEW: The Grandmother's Tale' - R K Narayan: Heinemann, 9.99 pounds". London: The Independent. http://www.independent.co.uk/arts-entertainment/book-review--long-short-and-beautifully-formed-afternoon-raag--amit-chaudhuri-heinemann-1399-pounds-the-grandmothers-tale--r-k-narayan-heinemann-999-pounds-1484192.html. பார்த்த நாள்: 2009-08-30. 
  3. Narayana, Chandra K. (செப்டம்பர் 22, 1993). "Grandmother's Tale". Studies in Short Fiction. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-3789. http://www.highbeam.com/doc/1G1-14759323.html. பார்த்த நாள்: ஜூலை 4, 2017. 
  4. Miller, Karl (சூலை 11, 1993). "BOOK REVIEW: The Grandmother's Tale' - R K Narayan: Heinemann, 9.99 pounds". London: The Independent. பார்த்த நாள்: 2009-08-30.