பாட்டொன்று கேட்டேன்

வி. சி. குகநாதன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாட்டொன்று கேட்டேன் (Paattondru Ketten) என்பது 1991 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரில்லர் படம் ஆகும். வி. சி. குகநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் ரகுமான், சித்தாரா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, நிழல்கள் ரவி, ரேகா, ரஞ்சன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்திற்கான இசையை மரகதமணி மேற்கொண்டார்.

பாட்டொன்று கேட்டேன்
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியன்
கதைவி. சி. குகநாதன்
இசைமரகதமணி
நடிப்புரகுமான்
சித்தாரா
ஒளிப்பதிவுராகா
கலையகம்பாலசுப்பிரமணியம் அண்ட் கோ[1]
வெளியீடு5 திசம்பர் 1991 (1991-12-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்திற்கு மரகதமணி இசையமைத்தார்.[3] பாடல் வரிகளை வைரமுத்து எழுதினார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள்
1 சிப்பி வயிறில் முத்து எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா வைரமுத்து
2 ஏய் பச்சதண்ணியில் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
3 லேப் டாப் லேப் டேப் சாதனா சர்கம்
4 ஒரு சிறு பறவை சித்ரா
5 பாட்டொன்று கேட்டேன் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
6 யார் இந்த ராகம் சித்ரா

வெளியீடு தொகு

பாட்டொன்று கேட்டேன் 5 திசம்பர் 1991 இல் வெளியானது.[4]

குறிப்புகள் தொகு

  1. "List of Tamil Films Released in 1991-Producers". Lakshman Shruthi. Archived from the original on 16 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Krishnaswamy, N. (6 December 1991). "Paattonru Kaetten". இந்தியன் எக்சுபிரசு: pp. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19911206&printsec=frontpage&hl=en. 
  3. "Pattondru Ketten (Original Motion Picture Soundtack)". Apple Music. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
  4. "Movies from AVM Productions". ஏவிஎம். Archived from the original on 20 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டொன்று_கேட்டேன்&oldid=3678966" இலிருந்து மீள்விக்கப்பட்டது