பாதிரிக்குப்பம் திரௌபதியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பாதிரிக்குப்பம் திரௌபதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு திரௌபதியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:மெயின்ரோடு, பாதிரிக்குப்பம், கடலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கடலூர்
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:தர்மராஜர்
தாயார்:திரௌபதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:9 ம்நாள் தீமிதி விழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் தர்மராஜர், திரௌபதியம்மன் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் 9 ம்நாள் தீமிதி விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)