பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு
இந்திய பாதுகாப்ப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு ( Standing Committee on Defence (SCOD)) இந்திய பாதுகாப்புத் துறையின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் மேற்பார்வையிடம் அமைப்பாகும்.
பாதுகாப்புத் துறை தொடர்பான நிலைக்க்ழு | |
---|---|
16வது மக்களவை | |
Founded | ஏப்ரல் 1993 |
நாடு | இந்தியா |
தலைமை | |
தலைவர் | கல்ராஜ் மிஸ்ரா [1][2] |
குழுவின் தலைவரின் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
நியமிப்பவர் | இந்திய மக்களவைத் தலைவர் |
அமைப்பு | |
உறுப்பினர்கள் | 31 மக்களவை : 21 மாநிலங்களவை : 10 |
தேர்வு முறை | நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இக்குழுவின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். |
பதவிக் காலம் | 1 ஆண்டு |
காரணம் | இந்திய பாதுகாப்புத் துறை எடுக்கும் கொள்கைகள் & நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல் |
விதிகள் & செயல்முறைகள் | |
Applicable rules | Rule 331 C through N (page 122 - 125) Fifth Schedule (page 158) |
ஓராண்டு பதவிக்காலம் கொண்ட இந்நாடாளுமன்ற நிலைக்குழு 31 உறுப்பினர்களைக் கொண்டது. இதன் உறுப்பினர்களை இந்திய மக்களவைத் தலைவர் நியமிப்பர். இக்குழுவிற்கு மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்களையும், மாநிலங்களவையிலிருந்து 10 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். உறுப்பினரின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். [3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kalraj Mishra appointed chairman of House panel on defence" (in en-US). The Indian Express. 2018-09-19. https://indianexpress.com/article/india/kalraj-mishra-appointed-chairman-of-house-panel-on-defence-5363497/.
- ↑ "Kalraj Mishra, who quit Narendra Modi Cabinet in 2017, is now head of parliamentary standing committee on defence - Firstpost". www.firstpost.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
- ↑ "Simply put: Parliament and its many panels" (in en-US). The Indian Express. 2015-12-29. https://indianexpress.com/article/explained/simply-put-parliament-and-its-many-panels/.
வெளி இணைப்புகள்
தொகு- Rules of Procedure and Conduct of Business in Lok Sabha 2014
- Lok Sabha - Estimates committee homepage
- Demands for grants (2015-2016) Navy and Air force (demand nos. 24 and 25)
- Demands for grants (2015-2016) Army (demand no. 23)
- 41st Report - Demands for grants (2017-2018) Army, Navy & Air Force (demand no. 20)