பாத்திக்ராய் சட்டமன்றத் தொகுதி

பாதிக்ராய் சட்டமன்றத் தொகுதி (Fatikroy Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

பாத்திக்ராய்
Fatikroy
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்உனகோடி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்44,946[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுதாங்சு தாசு
கட்சிபாரதிய ஜனதா கட்சி

இது உனகோட்டி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 சுதாங்காசு தாசு[3] பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள் தொகு

2018 தொகு

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: பாத்திக்ராய் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுதாங்காசு தாசு 19,512 51.84
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி துன்னுபால மாலாகர் 16,683 44.33
நோட்டா நோட்டா 312 0.83
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்

2023 தொகு

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: பாத்திக்ராய்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுதாங்காசு தாசு 19,570 49.96
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சுபத்ரா தாசு 14,458 39.91
நோட்டா நோட்டா 358 0.91
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  3. 3.0 3.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.