பானா சிங்
பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்
சுபேதார் மேஜர் பானா சிங் (Bana Singh), பரம் வீர் சக்கர விருதாளர், இந்தியாவின் லடாக் பிரதேசத்தில் உள்ள சியாச்சின் போரில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான இவரது வீரதீர செயல்களுக்காக 1987-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கர விருது பெற்றவர்.[2][2][3][3]
சுபேதார் மேஜர் மற்றும் கௌரவ கேப்டன் பானா சிங் | |
---|---|
பரம் வீர் சக்கர விருதுடன் பானா சிங் | |
பிறப்பு | 6 சனவரி 1949 கத்தியால், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
சார்பு | இந்தியக் குடியரசு |
சேவை/ | இந்திய இராணுவம் |
சேவைக்காலம் | 1969–2000 |
தரம் | கௌரவ கேப்டன் |
தொடரிலக்கம் | JC-155825[1] |
படைப்பிரிவு | ஜம்மு & காஷ்மீர் இலகு தரைப்படை |
போர்கள்/யுத்தங்கள் | சியாச்சின் சண்டை மேகதூத் நடவடிககை இராஜீவ் நடவடிக்கை |
விருதுகள் | பரம் வீர் சக்கரம் |
இராஜீவ் நடவடிக்கையின் போது, துணை சுபேதாராக இருந்த பானா சிங், தனது குழுவினருடன் சியாச்சின் மலைத்தொடரின் ஒரு உயர்ந்த கொடுமுடியை, பாகிஸ்தான் படைகளிடமிருந்து கைப்பற்றினார். அதன் நினைவாக, அந்த கொடுமுடிக்கு பானா சிங் கொடுமுடி எனப்பெயரிடப்பட்டது.[4] இவர் 1969 முதல் 2000-ஆம் ஆண்டு வரை இந்திய இராணவத்தில் பணிபுரிந்தவர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "BANA SINGH | Gallantry Awards". Gallantry Awards. Archived from the original on 2019-02-15. பார்க்கப்பட்ட நாள் 14 பிப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 "The hero of Siachen". Archived from the original on 30 December 2017. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
- ↑ 3.0 3.1 "Demilitarisation of Siachen". dna. 19 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.
- ↑ "Don't pull out troops from Siachen, says 1987 hero Bana Singh". hindustantimes/. 11 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2019.