பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஜெகந்நாதப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஜெகந்நாதப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பாப்பநாயக்கன்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஸ்ரீ ஜெகந்நாதப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:நேதாஜி ரோடு, கோயம்புத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிங்காநல்லூர்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ ஜெகந்நாதப்பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆண்டுவிழா, 5 வார சனிக்கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் ஸ்ரீ ஜெகந்நாதப்பெருமாள் சன்னதியும், ஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் ஆண்டுவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 5 வார சனிக்கிழமை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)