பாமணி விரைவுவண்டி

பாமணி விரைவு இரயில் (Pamani Express) ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகரையும் தமிழ்நாட்டிலுள்ள மன்னார்குடி நகரத்தையும் இணைக்கின்ற இந்திய இரயில்வேயின் ஒரு விரைவு இரயிலாகும் [1]

பாமணி விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைமெயில்/விரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு
முதல் சேவை03-07-2012
நடத்துனர்(கள்)தென்மத்திய இரயில்வே மண்டலம்
வழி
தொடக்கம்திருப்பதி
முடிவுமன்னார்குடி
ஓடும் தூரம்தோராயமாக 464 கி.மீ.
சராசரி பயண நேரம்11 மணி 50 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரம் மூன்று முறை
தொடருந்தின் இலக்கம்17407 / 17408
பயணச் சேவைகள்
இருக்கை வசதிஉண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
வேகம்மணிக்கு சராசரியாக 39 கி.மீ , 17 நிறுத்தங்கள்
வழிகாட்டுக் குறிப்புப் படம்

300px

பெட்டி வகைகள் தொகு

இரயிலில் நிலையான 16 பெட்டிகள் கலந்திருக்கும். மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

  • 7 இரண்டாம் வகுப்பு (டி எனப் பெயரிடப்பட்டது)
  • 1 குளிரூட்டப்பட்ட நாற்காலி இருக்கை (சி1 எனப் பெயரிடப்பட்டது)
  • 2 இரண்டாம் வகுப்பு சரக்கு வாகனம்
  • 5 பொது
  • 2 பொது + மாற்றுத்திறனாளி + தடை
இயந்திரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
  காவலர் பொது பொது பொது டி7 டி6 டி5 டி4 டி3 டி2 டி1 சி1 பொது பொது பொது காவலர்

அட்டவணை தொகு

பாமனி விரைவு இரயிலின் கால அட்டவணை

இரயில் எண் நிலையக் குறியீடு புறப்படும் நிலையம் புறப்படும் நேரம் புறப்படும் நாள் சேருமிடம் சேரும் நேரம் சேரும் நாள்
17407 TPTY திருப்பதி 10:40 மு.ப செவ்வாய் , வியாழன், சனி மன்னார்குடி 9:20 பி.ப அதே நாட்கள் (செவ்வாய் , வியாழன், சனி )
17408 MQ மன்னார்குடி 5:45 மு.ப ஞாயிறு, புதன், வெள்ளி திருப்பதி 4:35 பி.ப அதே நாட்கள் (ஞாயிறு, புதன், வெள்ளி )

வழித்தடம் தொகு

இந்த விரைவு இரயிலின் வழித்தடத்தில் உள்ள முக்கிய நிறுத்தங்கள் வருமாறு.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமணி_விரைவுவண்டி&oldid=3607466" இலிருந்து மீள்விக்கப்பட்டது