பாம்பே (உரோம்)

ஜீனீயஸ் பாம்பீஸ் மக்னஸ் (Gnaeus Pompeius Magnus) (Latin: [ˈŋnae̯ʊs pɔmˈpeːi̯ʊs ˈmaŋnʊs]; (பிறப்பு:கிமு செப்டம்பர் 106 -இறப்பு:கிமு 28செப்டம்பர் 48) இவர் மகா பாம்பே என்றும் அழைக்கப்படுகிறார். இவர் உரோமைக் குடியரசின் செனட் சபை உறுப்பினரும், உரோமைப் போர்ப்படைத் தளபதியும் ஆவார். உரோமைப் பேரரசின் முன்னாள் சர்வாதிகாரி மற்றும் படைத்தலைவர் சுல்லாவின் படைத்தலைவராக பாம்பே பணியாற்றினார். பின்னர் ஜூலியஸ் சீசரின் அரசியல் கூட்டாளியாகவும், இறுதியாக எதிரியாகவும் மாறினார். கிமு 48ல் பாம்பே பண்டைய எகிப்தை ஆண்ட கிரேக்கத் தாலமி வம்ச மன்னர் பதிமூன்றாம் தாலமியுடன் நடைபெற்ற போரில் ஜூலியஸ் சீசர் கொலையுண்டு இறந்தார்.

Pompey
Gnaeus Pompeius Magnus
White bust
Bust of Pompey, copy of an original from 70–60 BC, Venice National Archaeological Museum
தாய்மொழியில் பெயர்Gnaeus Pompeius Magnus
பிறப்பு29 September 106 BC
Picenum, Italy
இறப்பு28 September 48 BC (aged 57)
பெலுசியம், Egypt
இறப்பிற்கான
காரணம்
Assassination
கல்லறைAlbanum, Italy
பணிMilitary commander and politician
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்
உறவினர்கள்Pompeia gens
இராணுவப் பணி
போர்கள்/யுத்தங்கள்
விருதுகள்3 Triumphs

பாம்பேயின் வாழ்க்கை மற்றும் பணியின் காலவரிசை

தொகு
  • கிமு 29  செப்டம்பர் 106  –பீசனூமில் பிறப்பு
  • கிமு 86  - ஆண்டிஸ்தியாவுடன் திருமணம்
  • கிமு 89 – உரோம் சமூகப் போரில் தன் தந்தை அஸ்குலமுடன் இணந்து போரிடல்
  • கிமு 83  – உரோம் சர்வாதிகாரி சுல்லாவின் படைப்பிரிவில் இணைதல்
  • கிமு 83–82 –சர்வாதிகாரி சுல்லாவிற்காக இத்தாலியில் போரிடல்.
  • கிமு 82  – முதல் மனைவி ஆண்டிஸ்தியா மணமுறிவு செய்தல். ஆமில்லாவை மணத்தல், பிரசவத்தின் போது இறத்தல்
  • கிமு 82–81  –கையூஸ் மரியஸ் கூட்டுப்படைகளை சிசிலி மற்றும் எகிப்தில் தோற்கடித்தல்
  • கிமு 81  – உரோமுக்கு திரும்புதல்; வெற்றியை கொண்டாடுதல்
  • கிமு 79  – முசியா தெர்தியாவை பாம்பே மணத்தல்
  • கிமு 76–71  – ஸ்பெயினின் செர்டோரியசை எதிர்த்து படை திரட்டல்
  • கிமு 71 – இத்தால் திரும்பல். அடிமை ஸ்பார்டக்கஸ் வீரர்களின் கிளர்ச்சியை அடக்குதல். ரோமின் மூம்மூர்த்திகளில் ஒருவராதல்.
  • கிமு 70  –உரோமைக் குடியரசை, உரோமைப் பேரரசாக மாற்றிய மார்கஸ் லிசினியஸ் கிராசசின் ஆலோசராகதால்.
  • கிமு 67 – ஆசியா மாகாணத்தின் கடற்கொள்ளையர்களை தோற்கடித்தல்
  • கிமு 66–61  – போன்டசின் மன்னர் மிதிரிடேட்சை போரில் தோற்கடித்தல்
  • கிமு 64–63  –லெவண்ட், சிரியா மற்றும் யூதேயா மீது படையெடுத்தல்
  • கிமு 61 -மனைவி மூசியா தெர்தியாவை மணமுறிவு செய்தல்
  • கிமு 29 செப்டம்பர் 61  – மூன்றாவது வெற்றி
  • கிமு April 59  – ஜூலியஸ் சீசர் , மார்கஸ் லிசினியஸ் கிராசசஸ் உடன் பாம்பே உரோமைப் பேரரசின் முதல் மும்மூர்த்திகளில் ஒருவராதல்.[1]
  • கிமு 58–55  –எசுப்பானியாவை நிர்வகித்தல். பாம்பே அரங்கம் கட்டத் துவங்குதல்
  • கிமு 55  – மார்கஸ் லிசினியஸ் கிராசசின் ஆலோசகராதல். பாம்பே அரங்கம் திறக்கப்படல்.
  • கிமு 54  –மனைவி சூலியா மகப்பேறின் போது இறத்தல். முதல் மும்மூர்த்திகளின் ஆட்சி முடிவுற்றது.
  • கிமு 49  – பாம்பே பழமைவாதிகளுடன் கிரேக்கத்திற்கு பின்வாங்கும் போது, சீசர் இத்தாலியை முற்றுகை இடல்
  • கிமு 48 –கிரேக்கத்தில் பாம்பேவின் படைகளை, சீசர் தோற்கடித்தல்; பாம்பே எகிப்திற்கு தப்பியோடல். பின்னர் பெலுசியம் எனுமிடத்தில் கொல்லப்படல்.

அடிக்குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதார நூல்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Hillman, T., P., The Reputation of Cn. Pompeius Magnus among His Contemporaries from 83 to 59 B.C., Diss. New York 1989.
  • Nicols, Marianne Schoenlin. Appearance and Reality. A Study of the Clientele of Pompey the Great, Diss. Berkeley/Cal. 1992.
  • Southern, P., Pompey the Great: Caesar's Friend and Foe, The History Press, 2003; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0752425214
  • Stockton, D., The First Consulship of Pompey, Historia 22 (1973), 205–18.
  • Van Ooteghem, J., Pompée le Grand. Bâtisseur d’Empire. Brussels 1954.
  • Wylie, G., J., Pompey Megalopsychos, Klio 72 (1990), 445–456.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பே_(உரோம்)&oldid=4071981" இலிருந்து மீள்விக்கப்பட்டது