பாய்மரக்கப்பல் (திரைப்படம்)

பாய்மரக்கப்பல் (Paaimarakkappal) என்பது 1988 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இராதா இராம்திலக் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜனகராஜ், கலைச்செல்வி எஸ். எஸ். சந்திரன் செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாய்மரக்கப்பல்
இயக்கம்இராதா இராம்திலக்
தயாரிப்புபி. சோமசுந்தரம்
கதைஎஸ். தம்பிதுரை
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜனகராஜ்
கலைச்செல்வி
ஒளிப்பதிவுபி. கலைச்செல்வன்
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்நிர்மலா ஆஜா கிரியேசன்ஸ்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர், நடிகைகள்

தொகு

நடிகர்கள்

நடிகைகள்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2][3]

பாடல்கள்
# பாடல்பாடகர்/கள் நீளம்
1. "ஈரத்தாமரைப் பூவே உன்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா 4:40
2. "தென்றல் ஒரு பாட்டு கட்டும்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:06
3. "விளையாட்டு விளையாட்டு பந்து"  வாணி ஜெயராம் 3:53
4. "வானம் எங்கே முடிகிறது"  கே. ஜே. யேசுதாஸ் 4:19
5. "வானம் எங்கே முடிகிறது"  கே. எஸ். சித்ரா 4:20

மேற்கோள்கள்

தொகு
  1. "Paimarakappal (Original Motion Picture Soundtrack) - EP by K.V.Mahadevan" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-08-27. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
  2. "Paimarakappal Tamil Film LP Vinyl Record by K V Mahadevan" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
  3. Raaga.com. "Paimarakappal Songs Download, Paimarakappal Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-14.

வெளி இணைப்புகள்

தொகு