பாரசீக யூதர்கள்
பாரசீக யூதர்கள் (Persian Jews) அல்லது ஈரானிய யூதர்கள் (Iranian Jews) எனப்படுவோர் பாரசீகப் பேரரசுடன் வரலாற்று ரீதியாக தொடர்புபட்ட யூதர்களைக் குறிக்கும்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(~300,000–350,000 (est.)) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இசுரேல் | 200,000[1]–250,000[2] |
ஐக்கிய அமெரிக்கா | 60,000–80,000[1] |
ஈரான் | 8,756[3]–25,000[4] |
கனடா | 1,000 |
ஆத்திரேலியா | ~740[5] |
மொழி(கள்) | |
Historically: பாரசீக மொழி, Judeo-Persian languages, Judeo-Aramaic Modern: எபிரேயம், பாரசீக மொழி, அசர்பைஜான் மொழி, ஆங்கிலம் | |
சமயங்கள் | |
யூதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மலை யூதர்கள், மிஸ்ராகி யூதர்கள், Persians, யூதர், Bukharan Jews, Kurdish Jews. |
ஈரானில் தற்போதும் கடைப்பிடிக்கப்படும் சமயங்களில் இரண்டாவது பழைய (சரத்துஸ்திர சமயம் முதலாவது) சமயமாக யூதம் உள்ளது. விவிலியத்தின் எஸ்தர் (நூல்) பாரசீகத்தில் யூதரின் அனுபவம் பற்றிக் குறிப்பிடுகின்றது. யூதர்கள் அகாமனிசியப் பேரரசுவின் சைரசு காலம் முதல் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Iranian Jews Living in U.S. Have Complex Feelings About Mideast Crisis". August 7, 2006. http://www.foxnews.com/story/0,2933,207337,00.html.
- ↑ Why are people going to Iran?. Jpost.com. Retrieved 2011-05-29.
- ↑ "Jewish woman brutally murdered in Iran over property dispute". The Times of Israel. November 28, 2012. பார்க்கப்பட்ட நாள் Aug 16, 2014.
A government census published earlier this year indicated there were a mere 8,756 Jews left in Iran
- ↑ Sarshar, Houman (November 30, 2012). "JUDEO-PERSIAN COMMUNITIES i. INTRODUCTION". Encyclopedia Iranica. பார்க்கப்பட்ட நாள் 23 October 2016.
- ↑ Iranian Australian shows that 3% of them are Jewish