பாரதிய மஸ்தூர் சங்கம்
பாரதிய மஸ்தூர் சங்கம் (Bharatiya Mazdoor Sangh BMS) (மொழிபெயர்ப்பு): (இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியம்), அகில இந்திய அளவிலான தொழிற்சங்களில் ஒன்றாகும்.[1] தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி, 23 சூலை 1955இல் பாரதிய மஸ்தூர் சங்கத்தை ஆரம்பித்தார். தற்போது 5890 தொழிலாளர் அமைப்புகள் பாரதிய தொழிலாளர்கள் ஒன்றியத்தில் இணைந்துள்ளது. 2002ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 62,15,797 தொழிலாளர்கள் பாரதிய மஸ்தூர் ஒன்றியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். [2] பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய ஜனதா கட்சியின் தொழிலாளர் அணியாக செயல்படுகின்றது. [3]
Full name | இந்தியத் தொழிலாளர் சங்கம் |
---|---|
Native name | பாரதிய மஸ்தூர் சங்கம் |
Founded | 23 சூலை 1955 |
Members | 11 மில்லியன் (2010) |
Country | இந்தியா |
Affiliation | தனி அமைப்பு |
Key people | சி. சாட்சி நாராயாணன், அகில இந்தியத் தலைவர் |
Office location | புதுதில்லி, இந்தியா |
Website | www.bms.org.in |
பாரதிய ஜனதா கட்சியின் பிற அணிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "RSS outfits grow, away from politics". http://www.telegraphindia.com/1091017/jsp/frontpage/story_11626260.jsp.
- ↑ [1] archive
- ↑ "RSS-backed union joins trade stir against NDA government’s 'anti-worker' labour laws amendments". http://www.deccanchronicle.com/141205/nation-current-affairs/article/rss-backed-union-joins-trade-stir-against-nda-government%E2%80%99s.