பாரதி (தமிழ் நடிகை)
இந்திய நடிகை
பாரதி என்பவர் தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஜெயா தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
பாரதி | |
---|---|
பிறப்பு | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2003-2015 |
இவர் 2007 இல் பத்மாமகன் இயக்கத்தில் அம்முவாகிய நான் திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார்.[1]
திரைப்படவியல்
தொகு- திரைப்படம்
- குறிப்பில் மற்ற மொழி படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2003 | அரசு | மீராவின் தோழி | |
2003 | வெல் டன் | தாமரையின் தோழி | |
2003 | எனக்கு 20 உனக்கு 18 | கல்லூரி மாணவி | |
2004 | கேம்பஸ் | Student | |
2005 | வெற்றிவேல் சக்திவேல் | செல்வி | |
2006 | லயா | ||
2006 | யுகா | Bhuvana | |
2007 | அம்முவாகிய நான் | அம்மு | |
2008 | நெஞ்சத்தைக் கிள்ளாதே | ஆனந்தி | |
2008 | ஆயுதம் | ரைசா | மலையாளத் திரைப்படம் |
2009 | சற்றுமுன் கிடைத்த தகவல் | தேன்மொழி | |
2009 | ஆடாத ஆட்டமெல்லாம் | திவ்யா |
- தொலைக்காட்சி
- ருத்ரம் (ஜெயா தொலைக்காட்சி)
- அதே கண்கள் (ஜெயா தொலைக்காட்சி)
- கல்யாணி (சூர்யா தொலைக்காட்சி)
- சொந்த பந்தம் (சன் தொலைக்காட்சி)