பார்க் ரிட்சு, நியூ செர்சி
பார்க் ரிட்சு, நியூ செர்சி என்பது நியூ செர்சி மாகாணத்தில் உள்ள ஒரு ஊராகும். 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 8,645 நபர்கள் இப்பகுதியில் வசித்துவருகின்றனர்,[7][7][18] 2000-ம் ஆண்டு இது 8,708 ஆகவும், 1990-ம் ஆண்டு 8,102 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.[19]
பார்க் ரிட்சு, நியூ செர்சி | |
---|---|
பாரோ ஆப் பார்க் ரிட்சு | |
கணக்கெடுப்பு வரைபடம் பார்க் ரிட்சு, நியூ செர்சி | |
Country | ஐக்கிய அமெரிக்கா |
State | நியூ செர்சி |
County | பெர்கன் |
மாநகராட்சி | மே 15, 1894 |
அரசு | |
• வகை | பாரோ |
• மேயர் | தெரசு பி. மாகுயர் (குடியரசுக் கட்சி, திசம்பர் 31, 2015 அன்று முடிவடைகிறது)[1] |
• நிருவாகி | கெல்லி ஓ' டொன்னெல்[2][3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.740 km2 (2.603 sq mi) |
• நிலம் | 6.686 km2 (2.582 sq mi) |
• நீர் | 0.054 km2 (0.021 sq mi) 0.79% |
• பரப்பளவு தரவரிசை | 566 உள்ள மாநிலத்தில் 368-வது இடத்தில் 70 கவுன்ட்டில் 37-வது இடத்தில்[4] |
ஏற்றம் | 44 m (144 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 8,645 |
• மதிப்பீடு (2014)[9] | 8,841 |
• தரவரிசை | 566 உள்ள மாநிலத்தில் 264-வது இடத்தில் 70 கவுன்ட்டியில் 43-வது இடத்தில்[10] |
• அடர்த்தி | 1,292.9/km2 (3,348.6/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 195th of 566 in state 40th of 70 in county[10] |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)) |
ZIP code | |
இடக் குறியீடு(கள்) | Area codes 201 and 551[13]தொலைபேசிக் குறியீடு |
Federal Information Processing Standard | 3400356130[4][14][15] |
Geographic Names Information System feature ID | 0885341[4][16] |
இணையதளம் | parkridgeboro |
வரலாறு
தொகுபார்க் ரிட்சு 1894-ம் ஆண்டு மே 15-ம் நாள் நியூ செர்சி சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் உருவானது. [20] 1894-ம் ஆண்டில் மட்டும் சுமார் 26-ஊர்கள் உருவாக்கப்பட்டது.[21] ரிவர் வேலி பகுதியிலிருந்து சில பகுதிகளை எடுத்துக் கொண்டும் (சூலை 15, 1929), வுட்க்ளிப் லேக் பகுதியிலிருந்து (டிசம்பர் 15, 1955) சில பகுதிகளை இழந்தும் பார்க் ரிட்சு உருவாக்கப்பட்டது. வாசிங்க்டன் நகரத்திருத்திலிருந்து சில பகுதிகளையும் (நவம்பர் 26, 1956), ஹில்சுடேலியில் சில பகுதிகளை பகிர்ந்து கொண்டும் (பிப்ரவரி 10, 1958) வுட்க்ளிப் லேக் (சூன் 9, 1958) மற்றும் வாசிங்க்டன் (ஆகத்து 11, 1958) ஆகிய இடங்களில் இருந்து சில பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, பார்க் ரிட்சு.[20]
புவியியல்
தொகுசுமார் 2,603 சதுர மைல்கள் (6.740 சதுர கிமீ) நிலப் பரப்பளவு கொண்டதாகவும், 0.021 சதுர மைல்கள் (0.054 கிமீ) நீர்ப்பரப்பும் (0.79%) கொண்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் கணக்கெடுப்பு கூறுகிறது. [4][17]
இப்பகுதியைச் சுற்றிலும் மவுன்ட்வாலே, ரிவர் வாலே, வுட்கிள்ப் லேக் மற்றும் ஹில்சுடேல் பகுதிகள் அமைந்துள்ளன. [22]
பொருளாதாரம்
தொகுதி ஹெர்ட்சு கார்ப்பரேசன், என்ற கார் வாடகைக்கு விடும் நிறுவனத்தின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது. இப்பகுதியின் அரசாங்கத்திற்கு அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் இது முதலிடத்தில் உள்ளது. 2013-ம் ஆண்டு மே 7-ம் நாள் தங்கள் நிறுவனத்தின் தலைநகரத்தை புளோரிடோ மாகாணத்திலுள்ள எஸ்டெரோ நகரத்திற்கு மாற்றுவதாக அறிவித்த போதும், தற்போது வரை பார்க் ரிட்சுவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. [23]
சோனி நிறுவனம், தன்னுடைய ஆராய்ச்சி நிறுவனத்தை இப்பகுதியில் நிறுவி உள்ளது.[24]
போக்குவரத்து
தொகுஇங்கு தொடர் வண்டி போக்குவரத்து முதன்மையாக இருக்கிறது, இத்தொடர் வண்டிகளின் நிறுத்தங்களிலுள்ள மிதிவண்டிகள், பயணிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கிறது. [25]
குறிப்புகள்
தொகு- ↑ 2014 New Jersey Mayors Directory பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Community Affairs, as of December 15, 2014. Accessed January 8, 2015.
- ↑ Borough Administrator பரணிடப்பட்டது 2013-03-01 at the வந்தவழி இயந்திரம், Borough of Park Ridge. Accessed July 3, 2012.
- ↑ Borough Clerk பரணிடப்பட்டது 2013-10-20 at the வந்தவழி இயந்திரம், Borough of Park Ridge. Accessed July 3, 2012.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 2010 Census Gazetteer Files: New Jersey County Subdivisions, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: Borough of Park Ridge, Geographic Names Information System. Accessed March 8, 2013.
- ↑ DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Park Ridge borough, Bergen County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed July 3, 2012.
- ↑ 7.0 7.1 7.2 Municipalities Grouped by 2011-2020 Legislative Districts, New Jersey Department of State, p. 15.
- ↑ Profile of General Demographic Characteristics: 2010 for Park Ridge borough பரணிடப்பட்டது 2012-05-13 at the வந்தவழி இயந்திரம், New Jersey Department of Labor and Workforce Development. Accessed July 3, 2012.
- ↑ PEPANNRES - Annual Estimates of the Resident Population: April 1, 2010 to July 1, 2014 - 2014 Population Estimates for New Jersey municipalities பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
- ↑ 10.0 10.1 GCT-PH1 Population, Housing Units, Area, and Density: 2010 - State -- County Subdivision from the 2010 Census Summary File 1 for New Jersey[தொடர்பிழந்த இணைப்பு], ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 14, 2012.
- ↑ Look Up a ZIP Code for Park Ridge, NJ, United States Postal Service. Accessed December 26, 2011.
- ↑ Zip Codes, State of New Jersey. Accessed August 29, 2013.
- ↑ Area Code Lookup - NPA NXX for Park Ridge, NJ, Area-Codes.com. Accessed August 29, 2013.
- ↑ American FactFinder பரணிடப்பட்டது 2008-05-21 at the வந்தவழி இயந்திரம், ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
- ↑ A Cure for the Common Codes: New Jersey பரணிடப்பட்டது 2012-05-27 at Archive.today, Missouri Census Data Center. Accessed July 3, 2012.
- ↑ US Board on Geographic Names, United States Geological Survey. Accessed September 4, 2014.
- ↑ 17.0 17.1 US Gazetteer files: 2010, 2000, and 1990, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
- ↑ DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Park Ridge borough, Bergen County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம்.
- ↑ "Table 7". Archived from the original on 2017-08-07. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
- ↑ 20.0 20.1 Snyder, John P. The Story of New Jersey's Civil Boundaries: 1606-1968, Bureau of Geology and Topography; Trenton, New Jersey; 1969. p. 84.
- ↑ Harvey, Cornelius Burnham.
- ↑ Areas touching Park Ridge, MapIt.
- ↑ Corporate Governance Overview பரணிடப்பட்டது 2012-07-13 at Archive.today, The Hertz Corporation.
- ↑ Corporate Fact Sheet, Sony Corporation of America.
- ↑ Mazzola, Jessica.
மூலம்
தொகு- Municipal Incorporations of the State of New Jersey (according to Counties) prepared by the Division of Local Government, Department of the Treasury (New Jersey); December 1, 1958.
- Clayton, W. Woodford; and Nelson, William. History of Bergen and Passaic Counties, New Jersey, with Biographical Sketches of Many of its Pioneers and Prominent Men., Philadelphia: Everts and Peck, 1882.
- Harvey, Cornelius Burnham (ed.), Genealogical History of Hudson and Bergen Counties, New Jersey. New York: New Jersey Genealogical Publishing Co., 1900.
- Van Valen, James M. History of Bergen County, New Jersey. New York: New Jersey Publishing and Engraving Co., 1900.
- Westervelt, Frances A. (Frances Augusta), 1858-1942, History of Bergen County, New Jersey, 1630-1923, Lewis Historical Publishing Company, 1923.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ் இணையத்தளம்
- பார்க் ரிட்சு பள்ளிகள் பரணிடப்பட்டது 2015-09-06 at the வந்தவழி இயந்திரம்
- Park Ridge Public Schools's பரணிடப்பட்டது 2015-03-28 at the வந்தவழி இயந்திரம் 2012–13 School Report Card from the New Jersey Department of Education
- School Data for the Park Ridge Public Schools, National Center for Education Statistics
- Greater Pascack Valley Chamber of Commerce website
- Pascack Historical Society பரணிடப்பட்டது 2011-07-23 at the வந்தவழி இயந்திரம்
- Park Ridge Community Website
- Ridgemont Shopping Center