பார்வி அணை
இந்தியாவிலுள்ள ஓர் அணை
பார்வி அணை (Barvi Dam) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் தானே மாவட்டத்தின் மும்பைக்கு அருகிலிருக்கும் பத்லாபூரில் பாயும் பார்வி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு செயற்கை அணையாகும். மண், மணல், களிமண் அல்லது பாறைகளைப் பயன்படுத்தி கரை கட்டுதல் வகையில் இவ்வணை கட்டப்பட்டுள்ளது.
பார்வி அணை Barvi Dam | |
---|---|
பார்வி அணையின் தோற்றம் | |
Lua error in Module:Location_map at line 525: "இந்தியா மகாராட்டிரம்" is not a valid name for a location map definition. | |
அதிகாரபூர்வ பெயர் | பார்வி அணை |
அமைவிடம் | தானே, பத்லாபூர் |
புவியியல் ஆள்கூற்று | 19°11′34″N 73°20′23″E / 19.1927152°N 73.3396625°E |
திறந்தது | 1978 |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | கரை கட்டுதல் வகை |
தடுக்கப்படும் ஆறு | பார்வி ஆறு |
உயரம் | 48.78 m (160.0 அடி) |
நீளம் | 746 m (2,448 அடி) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 234,000 km3 (56,000 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 0.04 km2 (0.015 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுஅடித்தளத்திற்கு மேலே உள்ள அணையின் உயரம் 72.60 மீ (238.2 அடி), நீளம் 746 மீ (2448 அடி). ஆகும். மொத்த நீர்சேமிப்பு திறன் 178580.00 கிமீ 3 (42,843.62 கன மைல்) ஆகும். [1]
குறிக்கோள்
தொகு•தண்ணீர் விநியோகம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்