பாலாட்டு, மேகாலயா

இந்திய கிராமம்

பாலாட்டு (Balat) என்பது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். [2] இந்தியா-வங்காளதேச எல்லையில் நியமிக்கப்பட்ட வணிக மையங்களில் இதுவும் ஒன்றாகும். [3]

பாலாட்டு
Balat
பாலெட்டு
நகரம்
பாலாட்டு Balat is located in மேகாலயா
பாலாட்டு Balat
பாலாட்டு
Balat
இந்தியாவின் மேகாலயாவில் அமைவிடம்
பாலாட்டு Balat is located in இந்தியா
பாலாட்டு Balat
பாலாட்டு
Balat
பாலாட்டு
Balat (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°11′46″N 91°22′37″E / 25.196088°N 91.376982°E / 25.196088; 91.376982
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்கிழக்கு காசி மலை
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்987
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஎம்.எல்
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
கோப்பென் காலநிலை வகைப்பாடுவெப்பமண்டல பருவமழை காலநிலை

காலநிலை

தொகு

பாலாட்டு நகரத்தின் காலநிலை வெப்பமண்டல காலநிலையாகும். ஆண்டின் பெரும்பாலான மாதங்களில், பாலாட்டில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருக்கும். ஒரு குறுகிய வறண்ட காலம் மட்டுமே இருக்கும். இந்த காலநிலை ஏஎம் வகை கோப்பென்-கீகர் காலநிலை என வகைப்பாடாகக் கருதப்படுகிறது. இங்கு சராசரி வெப்பநிலை 24.7 பாகை செல்சியசு வெப்பநிலையாகும். இங்கு சராசரி மழையளவு 3444 மி.மீ. ஆகவும் வறண்ட மாதம் டிசம்பர் மாதம் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வறண்ட இம்மாதத்தின் மழையளவு 6 மிமீ மழையாகும். பெரும்பாலான மழைப்பொழிவு சூன் மாதத்தில் , சராசரியாக 740 மிமீ [1] என்ற மழைப்பொழிவு காணப்படுகிறது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Census 2011, Balat village Data".
  2. "Balat, Meghalaya, India".
  3. Meghalaya border haats, megindustry.gov.in, accessed 28 Aug 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாட்டு,_மேகாலயா&oldid=3903612" இலிருந்து மீள்விக்கப்பட்டது