பாலாபிஷேகம் (திரைப்படம்)

(பாலாபிஷேகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாலாபிஷேகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[பகுப்பு:

பாலாபிஷேகம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புடி. ராஜு
கலா வள்ளி கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா
வெளியீடுசூன் 18, 1977
நீளம்3978 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்