பாலாபிஷேகம் (திரைப்படம்)

பாலாபிஷேகம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், ஸ்ரீபிரியா, ராஜசுலோசனா, பண்டரிபாய், வி. ஆர். திலகம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாலாபிஷேகம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகலாவல்லி கம்பைன்ஸ்
T. ராஜு
திரைக்கதைகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
வசனம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீகாந்த்
அசோகன்
தேங்காய் சீனிவாசன்
சுருளிராஜன்
ஸ்ரீபிரியா
ராஜசுலோசனா
பண்டரிபாய்
V.R. திலகம்
பாடலாசிரியர்மருதகாசி
வாலி
ஒளிப்பதிவுநெல்லை S.S. மணியன்
படத்தொகுப்புR. தேவராஜன்
சண்டைப் பயிற்சிஎன். சங்கர்
நடன அமைப்புஜெயராமன் பாலா
கலையகம்கற்பகம்
வெளியீடுமே 11, 1977
நீளம்3978 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Dharap, B. V. (1977). Indian Films. Motion Picture Enterprises. p. 132.
  2. "Palabishegham (1977)". Screen 4 Screen. Archived from the original on 19 November 2023. பார்க்கப்பட்ட நாள் 19 July 2022.
  3. "Palaabhishekam ( 1977 )". Cinesouth. Archived from the original on 18 November 2004. பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாபிஷேகம்_(திரைப்படம்)&oldid=4100711" இலிருந்து மீள்விக்கப்பட்டது