பாலியல் கோளாறு

பாலியல் கோளாறு (sexual disorder), பாலியல் பிரச்சினை (Sexual problem), பாலியல் செயல் பிறழ்ச்சி (Sexual dysfunction) அல்லது பாலியல் செயல்பிழை (sexual malfunction) என்பது தனி நபர் அல்லது இருவர் சாதாரண பாலியல் செயல்பாடுகளான உடலியல் இன்பம், பாலியல் விருப்பம், விருப்பத்தேர்வு, பாலியல் தூண்டல் அல்லது புணர்ச்சிப் பரவசநிலை போன்றவற்றின்போது ஏற்படும் இடையூறான அனுபவம் ஆகும். மனக் கோளாறு மருத்துவ, புள்ளிவிபரக் கையேட்டின் 5 வது பதிப்பின்படி, அதிக கடுந்துன்பமும் இருவருக்கிடையிலான விகாரமும் ஆகிய பாலியல் செயல் பிறழ்ச்சியை ஒரு நபர் உணர குறைந்தது 6 மாதங்களுக்கு தேவைப்படுகிறது எனக் குறிப்பிடுகிறது.[1] பாலியல் கோளாறு ஒரு தனி நபரின் பாலியல் வாழ்க்கைப் புலன் உணர்வு தரத்தில் ஆழமிக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.[2] பாலியல் கோளாறு எனும் பதம் உடலியல் ரீதியான பாலியல் செயல் பிறழ்ச்சியை மட்டும் குறிப்பிடாது, பாலியல் நெறிபிறழ்வையும் குறிப்பதோடு; சிலவேளைகளில் "பாலியல் விருப்பத்தேர்வுக் கோளாறு" என்பதையும் குறிப்பிடுகிறது.

பாலியல் கோளாறு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புநீர்ப்பாதையியல், மனநோய் மருத்துவம், பெண்யோயியல்
ஐ.சி.டி.-10F52.
ஐ.சி.டி.-9302.7
ம.பா.தD020018

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Nolen-Hoeksema, Susan (2014). Abnormal Psychology. 2 Penn Plaza, New York, NY 10121: McGraw-Hill. pp. 366-367. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-259-06072-4.{{cite book}}: CS1 maint: location (link)
  2. Eden, K.J., & Wylie, K.R. (2009). Quality of sexual life and menopause. Women’s Health, 5 (4), 385-396. doi:10.2217/whe.09.24

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்_கோளாறு&oldid=3581927" இலிருந்து மீள்விக்கப்பட்டது