பாலி ஆறு
பாலி ஆறு (ஆங்கில மொழி: Pali Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] மேலும் இந்த ஆறு வடக்கு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தின் அருகே உருவாகி, அங்கிருந்து வடக்கு மற்றும் வடமேற்காக வவுனியா மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இது கடலுடன் கலக்குமிடம் பாக்கு நீரிணை ஆகும்.[2]
பாலி ஆறு | |
River | |
பாலி ஆறுவின் ஒரு முன் தோற்றம்
| |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | வவுனியா மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் மன்னார் மாவட்டம் |
நகரம் | புளியங்குளம்
|
உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
கழிமுகம் | பாக்கு நீரிணை |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 50 கிமீ (31 மைல்) |
வடிநிலம் | 451 கிமீ² (174 ச.மைல்) |
பாலி ஆறு அமைந்துள்ள வவுனியா மாவட்டத்தின் வரைபடம்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "பாலி ஆறு அமைவிடம்" (PDF) (in ஆங்கில மொழியில்). புளியங்குளம், இலங்கை: இலங்கை அரசு. Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் சனவரி 18, 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "பாலியாற்றின் புள்ளி விபரங்கள்" (in ஆங்கில மொழியில்). வவுனியா மாவட்டம்: geographic.org. 1995–2014. பார்க்கப்பட்ட நாள் சனவரி 18, 2015.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)