பாலைவன முயல்

பாலூட்டி இனம்

Bilateria

பாலைவன முயல் (ஆங்கில பெயர்: Desert hare, உயிரியல் பெயர்: Lepus tibetanus) என்பது வடமேற்கு சீனா மற்றும் அதை ஒட்டியுள்ள நாடுகளில் காணப்படும் ஒரு முயல் வகை ஆகும். இம்முயல் பாலைவனம் மற்றும் பாலைவனம் சார்ந்த புல்வெளிகள் மற்றும் குறுங்காட்டுப்பகுதிகளில் காணப்படும் என்பதை தவிர இந்த உயிரினத்தைப் பற்றி சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.[2][3][4]

பாலைவன முயல்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
Proeulagus
இனம்:
L. tibetanus
இருசொற் பெயரீடு
Lepus tibetanus
வாட்டர்ஹவுஸ், 1841
பாலைவன முயலின் பரவல்

உசாத்துணை

தொகு
  1. China Red List; Johnston, C.H. (2008). "Lepus tibetanus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41307A10437536. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41307A10437536.en. http://www.iucnredlist.org/details/41307/0. பார்த்த நாள்: 14 January 2018. 
  2. Smith, A.T.; Johnston, C.H. (2019). "Lepus tibetanus". IUCN Red List of Threatened Species 2019: e.T41307A45193298. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T41307A45193298.en. https://www.iucnredlist.org/species/41307/45193298. பார்த்த நாள்: 18 November 2021. 
  3. Smith, Andrew T.; Xie, Yan; Hoffmann, Robert S.; Lunde, Darrin; MacKinnon, John; Wilson, Don E.; Wozencraft, W. Chris (2010). A Guide to the Mammals of China. Princeton, New Jersey: Princeton University Press. pp. 290–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4008-3411-2.
  4. Alves, Paulo C.; Ferrand, Nuno; Hackländer, Klaus (29 December 2007). Lagomorph Biology: Evolution, Ecology, and Conservation. Springer. p. 401. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-72446-9.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவன_முயல்&oldid=4100725" இலிருந்து மீள்விக்கப்பட்டது