பால்ஜேக் விமான நிலையம்
இந்திய விமான நிலையம்
பால்ஜேக் விமான நிலையம், இந்திய மாநிலமான மேகாலயாவின் துரா நகரத்தில் இருந்து 33 கி.மீ வடகிழக்கில் உள்ள பால்ஜேக்கில் அமைந்துள்ளது
பால்ஜேக் விமான நிலையம் Baljek Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||
இயக்குனர் | மேகாலயா அரசு | ||||||||||
சேவை புரிவது | துரா, மேகாலயா, இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,760 ft / 536 m | ||||||||||
ஆள்கூறுகள் | 25°39′41″N 090°20′42″E / 25.66139°N 90.34500°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
இந்த வானூர்தி நிலையம் அக்டோபர் 2008ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[1] இது ரூ. 12.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலைய ஆணையம் கட்டுப்படுத்துகிறது.[2] இந்த நிலையத்தில் 4500 அடி நீளத்துக்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.[3] இந்த நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படுவதில்லை. இருந்த போதும், ஷில்லாங் விமான நிலையம் மூலம் கொல்கத்தாவுக்கு பயணிக்கலாம்.
இணைப்புகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "President opens Baljek Airport- Thousands turn up for maiden touchdown". The Telegraph. 28 October 2008. http://www.telegraphindia.com/1081024/jsp/northeast/story_10010972.jsp. பார்த்த நாள்: 13 January 2014.
- ↑ "Better Air Connectivity for NE Region". Press Information Bureau. 25 April 2013. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=95050. பார்த்த நாள்: 13 January 2014.
- ↑ "AAI plans to invest Rs 200 cr on airports in Meghalaya". Webindia123. 1 July 2007. http://news.webindia123.com/news/articles/India/20070701/702280.html. பார்த்த நாள்: 13 January 2014.