பால் பிராண்டன்


பால் பிராண்டன் (Paul Brunton) (21 அக்டோபர் 1898 – 27 சூலை 1981), பிரிட்டனைச் சேர்ந்த தத்துவஞானி, இறை உணர்வாளர் மற்றும் உலகப் பயணி ஆவர். இதழாளார் பணியை துறந்து, யோகிகள், மற்றும் நிறை சமய ஒழுக்கமுடையவர்களுடன் கலந்து உறவாடி, அவர்களின் அரிய அருளரைகளை அறிந்தவர். மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய மெய்யியலை அறிய வேண்டி உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர்.

பால் பிராண்டனின் ஓவியம்

வரலாறு

தொகு

1898ல் இலண்டனில் பிறந்த பால் பிராண்டனின் இயற் பெயர் ராபல் அர்ஸ்ட் ஆகும். முதலில் இதழாளராகவும், நூல் விற்பனையாளராகவும் வாழ்கையைத் துவக்கிய இவரில் இயில்பாகவே இறையுணர்வு வளர்ந்தது. 1930 இந்தியாவிற்கு பயணம் செய்த பால் பிராண்டன், மகான்களான மெகர் பாபா, சுவாமி விசுத்தானந்தா, காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரசுவதி மற்றும் இரமண மகரிசி ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிட்டியது. காஞ்சி சங்கராச்சாரியர் அறிவுறுத்தியதிபடி, பால் பிராண்டன் ரமண மகரிஷியை 1931இல் சந்தித்தார். பல ஆண்டுகள் ரமணருடன் தங்கி, அவரிடம் இந்திய இறையியல், மெய்யியல் தத்துவங்களில் தமக்கிருந்த ஐயங்களை களைந்து தெளிவு பெற்றார்.[1]

இயற்றிய ஏடுகளின் தொகுதி

தொகு

நூல்கள்

தொகு
  • Brunton, Paul. 1975. "A Living Sage of South India" in The Sage of Kanchi New Delhi: Arnold-Heinemann, New Delhi. ed by T.M.P. Mahadevan, chapter 2
  • Brunton, Paul. 1959, 1987. Introduction to Fundamentals of Yoga by Rammurti S. Mishra, M.D. New York; Harmony Books
  • Brunton, Paul. 1937. "Western Thought and Eastern Culture" The Cornhill Magazine
  • Brunton, Paul. 1951. Introduction to Wood, Ernest Practical Yoga London: Rider
  • Plus articles in Success Magazine, Occult Review, and The Aryan Path

இறப்பிற்குப் பின் வெளியான நூல்கள்

தொகு
  • Essays on the Quest (1984)
  • Essential Readings
  • Conscious Immortality [3]
  • Notebooks of Paul Brunton (1984–88)

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Description of the visit and reproduction of one of the dialogues with the Maharshi, done from rough notes
  2. Some information
  3. "Excerpts". Archived from the original on 2009-09-10. பார்க்கப்பட்ட நாள் 2015-04-04.

வெளி இணைப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_பிராண்டன்&oldid=3562911" இலிருந்து மீள்விக்கப்பட்டது