பா. இரஞ்சித் குமார்
இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
P.ரஞ்சித்குமார் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.
இவரின் சொந்த ஊர் மன்னார்குடி ஆகும். இவரின் தாத்தா பிச்சைக்கண்ணு வாத்தியார் திருவாரூர் பகுதியில் பிரபல நாடக வாத்தியாராக இருந்தவர். மன்னார்குடியில் உள்ள பின்லே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், மன்னை ராஜகோபால சுவாமி கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தவர். பின்னர் 1998 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து இயக்குநர் ஏ.வெங்கடேசிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார், பின்னர் "மண்டோதரி" என்கிற திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பிறகு சொந்தமாக "டீம் ஒர்க் டாக்கீஸ்" என்கிற பட நிறுவனத்தை துவங்கி 2018 ஆம் ஆண்டில் "பேய் இருக்கா இல்லையா" என்கிற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். "சம்பவம்" என்கிற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், இந்த படத்தை மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த "ஷாலோம் ஸ்டுடியோஸ்" ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார், கதை நாயகர்களாக ஸ்ரீகாந்த், மற்றும் நட்டி, நடித்துள்ளனர். பிறந்த தேதி: 24, அக்டோபர், 1978. பிறந்த ஊர்: மன்னார்குடி.