பிக்குணி நந்தா

இளவரசி சுந்தரி பிக்குணி நந்தா கௌதம புத்தரின் ஒன்று விட்ட சகோதரியும், மகாபிரஜாபதி கௌதமியின் மகளும் ஆவார். கபிலவஸ்துவில் கி மு ஆறாம் நூற்றாண்டில் பிறந்த சாக்கிய இளவரசி ஆவார். புத்தர் ஞானம் அடைந்த பின்னர் அவரது பெண் சீடர்களில் ஒருவராக விளங்கியவர். பின்னாட்களில் இவரது அன்னை மகாபிரஜாபதி கௌதமியும், இவரது உடன் பிறந்த சகோதரர் நந்தனும் புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கியவர்கள்.

பிக்குணி நந்தா
கௌதம புத்தரின் முன்பாக இளவரசி சுந்தரி நந்தா
சுய தரவுகள்
பிறப்புகி மு 6-ஆம் நூற்றாண்டு
Occupationபிக்குணி
பதவிகள்
Teacherகௌதம புத்தர்

பிக்குணி நந்தா ஆழ்நிலை தியானங்களில் [1] வல்லவர்.

மேற்கோள்கள் தொகு

  1. http://dhammawiki.com/index.php?title=9_Jhanas
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்குணி_நந்தா&oldid=3493531" இருந்து மீள்விக்கப்பட்டது