பிங்குவிய்குலா வல்காரிஸ்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/பிங்குவிய்குலா
|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

பொதுவாக பசைக் காகிதச் செடி என்று அறியப்படும் பிங்குவிய்குலா வல்காரிஸ் (Pinguicula vulgaris) லெண்டிபுலேரியேசி குடும்பத்தின் பல்லாண்டு ஊனுண்ணித் தாவர வகையைச் சேர்ந்தது.[1] இது வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளிலுள்ள பனிப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற ஈரமான சூழல்களில், குறைந்த அல்லது துணை அல்பைன் உயரங்களில் வளர்கிறது.[2][3][4] இந்த வடிவங்களின் வகைபிரித்தல் நிலை உலகளவில் அங்கீகரிக்கப்படவில்லை.[5]

பிங்குவிய்குலா வல்காரிஸ்
உயிரியல் வகைப்பாடு e
இனம்:
[[வார்ப்புரு:Taxonomy/பிங்குவிய்குலா
]]'வல்காரிஸ்''
இருசொற் பெயரீடு
வல்காரிஸ்'
கரோலஸ் லின்னேயஸ்
பிங்குவிய்குலா வல்காரிஸ்

விளக்கம்

தொகு

ரோஜாப்பூ இதழடுக்கில் இதன் இலைகள் வட்ட வடிவத்தில் அமைந்துள்ளது. இந்த இலைகள் நீண்ட முட்டை வடிவத்தில் சதைப்பற்றுடன் கூடியதாகவும், மஞ்சள் பச்சை நிறத்திலும் உள்ளது. இதன் மீது உள்ள சுரப்பிச் செல்களால் பசை போன்ற திரவம் சுரக்கிறது. இதனால் பூச்சிகள் பிடிபடுகின்றன.[6] இதன் பூக்கள் பல நிறங்கள் கொண்டதாக உள்ளது. வெள்ளை மற்றும் இளம் சிவப்பிலிருந்து, ஊதா சிவப்பாகவும் பின்னர் ஊதா நிறமாகவும் மாறுகிறது. இது தாவரத்திற்கு நைட்ரஜன் மூலத்தை அணுகுவதற்கான ஒரு வழியாக செயல்படுகிறது. ஏனெனில் அவை பொதுவாக அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும், பனிப்பாறைகள் போன்ற இடங்களில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும் இடங்களிலும் வளரும்.[7][6][2]

 
பிங்குவிய்குலா வல்காரிஸ்

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
  2. 2.0 2.1 "A Circumboreal butterwort". In defense of plants. 30 December 2015. பார்க்கப்பட்ட நாள் 29 December 2021.
  3. Anderberg, Arne. "Den Virtuella Floran, Pinguicula vulgaris L." Naturhistoriska riksmuseet, Stockholm, Sweden.
  4. Plants of the Pacific Northwest. Lone Pine Publishing, 1994. p. 351
  5. "The Plant List (2013). Version 1.1.: Pinguicula vulgaris L." London, U.K.: Royal Botanic Gardens, Kew and Missouri Botanic Garden. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
  6. 6.0 6.1 "Nature up close: The carnivorous Butterwort plant". 14 June 2018. https://www.cbsnews.com/news/nature-up-close-butterworts/. 
  7. Karlsson, P. S.; Carlsson, B. (1984). "Why does Pinguicula vulgaris L. trap insects?". The New Phytologist 97 (1): 25–30. doi:10.1111/j.1469-8137.1984.tb04105.x. 

வெளி இணைப்புகள்

தொகு