பிசுனா சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பிசுனா சட்டமன்றத் தொகுதி (Bishnah Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு மற்றும் காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பிசுனா, சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

பிசுனா சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 72
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சம்மு மாவட்டம்
மக்களவைத் தொகுதிசம்மு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஅட்டவணை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராசீவ் குமார்
கட்சிபாரதிய சனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 திரிலோச்சன் தத்  சகாதேமாக  
1967 பகத் சாசு ராம்  காங்கிரசு  
1972 பரம நந்த்  காங்கிரசு  
1977 பரம நந்த்  காங்கிரசு  
1983 பகத் சச்சு ராம்  காங்கிரசு  
1987 பரம நந்த்  சகாதேமாக  
1996 சகதீசு ராசு துபே  ஜனதா தளம்  
1992 அசுவனி குமார் சர்மா  சுயேச்சை  
2008 அஸ்வனி குமார் சர்மா  சுயேச்சை  
2014 கமல் வர்மா  சகாதேமாக  
2024 ராசீவ் குமார்  பா.ஜ.க  

தேர்தல் முடிவுகள்

தொகு

2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவை தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கமல் வர்மா, பிசுனா தொகுதியில் வெற்றி பெற்றார்.[3]

2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: பிசுனா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சகாதேமாக கமல் வர்மா 29,380 41.62
பா.ஜ.க அசுவனி குமார் சர்மா 26,394 37.39
சகாமசக பகீர் சந்த் 8,112 11.49
காங்கிரசு குல்செயின் சிங் சரக் 3,272 4.64
பசக பாரத் பூசன் 1,668 2.36
நோட்டா நோட்டா 490 0.69
வாக்கு வித்தியாசம் 2,986 4.23
பதிவான வாக்குகள் 70,587 76.15
சகாதேமாக gain from சுயேச்சை மாற்றம்

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் ராசீவ் குமார் 53435 வாக்குகள் பெற்று பிசுனா தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]

2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:பிசுனா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி ராசீவ் குமார் 53,435 56.48  19.09
காங்கிரசு நீரச் குந்தன் 37,808 39.96  35.3
சுயேச்சை பிரேம் பல் 799 0.84 New
பசக திலக் ராசு 660 0.70 1.66
சிசே (உதா) ஜெய் பாரத் 475 0.50 New
சுயேச்சை விசால் குமார் 341 0.36 New
சகாமசக விக்கி குமார் டோக்ரா 297 0.31 11.18
சமாஜ்வாதி கட்சி டார்செம் லால் குல்லர் 225 0.24 New
நோட்டா நோட்டா 401 0.42 0.27
வாக்கு வித்தியாசம் 15,627 16.52  12.29
பதிவான வாக்குகள் 94,661
பா.ஜ.க gain from சகாதேமாக மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  2. "Bishnah (SC) Assembly Election Results 2024". indiatoday.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  3. "Bishnah (SC) Assembly Election Results 2024". indiatoday.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  4. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  5. "Bishnah (SC) Assembly Election Results 2024". indiatoday.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.