பிசுமார்க் காகம்

காக்கை இனம்

பிசுமார்க் காகம் (Bismarck crow)(கோர்வசு இன்சுலாரிசு) என்பது பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் காணப்படும் ஒரு காகம் சிற்றினம் ஆகும். இது பல வகைப்பாட்டியலரால் டோரேசியன் காகத்தின் (கோ. ஓர்ரு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது ஒரு தனிச் சிற்றினமாகக் கருதப்படுகிறது.[2][3]

பிசுமார்க் காகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
காகம் (வகை)
இனம்:
C. insularis
இருசொற் பெயரீடு
Corvus insularis
எயின்ரோத், 1903
வேறு பெயர்கள்

கோர்வசு ஒரு இன்சுலோரிசு

விளக்கம்

தொகு

பிசுமார்க் காகம் பெரிய, பெரும்பாலும் வெளிர்-நுனி கொண்ட அலகு மற்றும் வெளிர் நீல நிறக் கண் கொண்ட நடுத்தர அளவிலான முற்றிலும் கருப்பு நிறமுடைய காகம். பெரும்பாலான நேரங்களில் இது காடுகளின் திறந்த பகுதிகள் மற்றும் வன விளிம்பு வாழ்விடங்களில் காணப்படும். நகரங்களைச் சுற்றியும் அடிக்கடி காணப்படும். இதனுடைய குரல் குறுகிய, நாசி கரைவு குறிப்புகளைக் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2017). "Corvus insularis". IUCN Red List of Threatened Species 2017: e.T103727573A112293189. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103727573A112293189.en. https://www.iucnredlist.org/species/103727573/112293189. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Dutson, G.; Gregory, P.; Boles, W. (2011). "Bismarck Crow Corvus (orru) insularis warrants species status". Bulletin of the British Ornithologists' Club 131 (3): 204–206. https://www.researchgate.net/publication/261710805_Bismarck_Crow_Corvus_orru_insularis_warrants_species_status. 
  3. Gill, Frank; Donsker, David (eds.). "Crows, mudnesters & birds-of-paradise". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
  4. "Bismarck Crow - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமார்க்_காகம்&oldid=3793392" இலிருந்து மீள்விக்கப்பட்டது