பிசுவேசுவர் துடு

பிசுவேசுவர் துடு (Bisweshwar Tudu) ஒடிசாவைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது இந்திய அரசின் பழங்குடியினர் தொடர்பான அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்கத்தின் இணை அமைச்சராக 7 ஜூலை 2021 முதல் பதவியில் உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] இவர் மயூர்பஞ்ச்[2][3][4] நாடாளுமன்ற உறுப்பினராகவும், பாஜக தேசிய செயலாளராகவும் உள்ளார். இவர் தற்போது இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் & பழங்குடியினர் அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.

விஸ்வேஷ்வர் துடு
மத்திய இணை அமைச்சர், ஜல் சக்தி அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்கஜேந்திர சிங் செகாவத்
முன்னையவர்இரத்தன் லால் கத்தேரியா
இணை அமைச்சர், பழங்குடியினர் அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்அருச்சுன் முண்டா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
முன்னையவர்இராம சந்திர ஹன்சத்
தொகுதிமயூர்பஞ்ச்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 மார்ச்சு 1965 (1965-03-28) (அகவை 59)
குந்தாபால், மயூர்பஞ்ச், ஒடிசா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுமித்ரா துடு
பிள்ளைகள்1 மகன் & 2 மகள்கள்
வாழிடம்(s)குந்தாபால், மயூர்பஞ்ச், ஒடிசா
கல்விமின்னணு பொறிய்யல் பட்டயம்
முன்னாள் கல்லூரிஉத்கல்மணி கோபபந்து பொறியியல் நிறுவனம்
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
  2. "Mayurbhanj Lok Sabha Election Results 2019". The Indian Express. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Jharkhand netas add flavour to Mayurbhanj poll campaign". Hemanta Pradhan. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 April 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  4. "Was shocked to hear tribals' troubles: BJP's Mayurbhanj MP-elect Bishweshwar Tudu". New Indian Express. 27 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுவேசுவர்_துடு&oldid=3742733" இலிருந்து மீள்விக்கப்பட்டது