பிஜோன் பட்டாச்சார்யா

இந்திய நடிகர் (1917-1978)

பிஜோன் பட்டாச்சார்யா (Bijon Bhattacharya) (ஜூலை 17,1906-ஜனவரி 19,1978) மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் ஒரு புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் ஆவார்.

Bijon Bhattacharya
பிஜோன் பட்டாச்சார்யா Bijon Bhattacharya
நபான்னா எனும் நாடகத்தில் பிஜோன் பட்டாச்சார்யா
பிறப்பு(1906-07-17)17 சூலை 1906 [1]
பரித்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது வங்காளதேசம்)
இறப்பு19 சனவரி 1978(1978-01-19) (அகவை 71)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம் இந்தியா
பணிமேடை நடிகர்
வாழ்க்கைத்
துணை
மகாசுவேதா தேவி (1947–1962)
பிள்ளைகள்நபருண் பட்டாச்சார்யா

பட்டாச்சார்யா 1906 ஆம் ஆண்டில் பரித்பூரில் (இப்போது வங்காளதேசம்) ஒரு இந்து, வங்காளி பிராமணக் குடும்பத்தில் ஓர் ஏழை விவசாயிக்குப் பிறந்தார்.[3] இவர் இந்திய மக்கள் நாடக சங்க உறுப்பினராக ஆனார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

பிஜோன் பட்டாச்சார்யா ஞானபீட விருது பெற்ற வங்காள எழுத்தாளர் மகாசுவேதா தேவியை மணந்தார். இவர்களின் ஒரே மகன் நபருண் பட்டாச்சார்யா, வங்காள எழுத்தாளராக இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "ভট্টাচার্য, বিজন (Bhattacharya, Bijan)" (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2024-02-29.
  2. Arnold P. Kaminsky; Roger D. Long PhD (2011). India Today: An Encyclopedia of Life in the Republic: An Encyclopedia of Life in the Republic. ABC-CLIO. p. 431. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-37462-3.
  3. Kennedy, Dennis (2003). The Oxford Encyclopedia of Theatre & Performance: A-L. Vol. 1. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-191-72781-8. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 8 August 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜோன்_பட்டாச்சார்யா&oldid=4084725" இலிருந்து மீள்விக்கப்பட்டது