பிபிஜி கலை அறிவியல் கல்லூரி

பிபிஜி கலை அறிவியல் கல்லூரி (PPG-CAS) என்பது 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரி, பி பெரிச்சி கவுண்டர் நினைவு கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி இளநிலைப் படிப்புகளையும், முதுகலைப் படிப்புகளையும் வழங்கி வருகிறது. பிபிஜி கல்விக் குழுமத்தின் தாளாளராக சாந்தி தங்கவேலுவும் கல்லூரி முதல்வராக முனைவர் நா.முத்துமணியும் பதவி வகிக்கின்றனர்.[2]

பிபிஜி கலை அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி, இருபாலர் கல்லூரி
உருவாக்கம்2018
முதல்வர்முனைவர் நா.முத்துமணி
அமைவிடம், ,
இணையதளம்www.ppg.edu.in/arts

துறைகள்

தொகு
  • கணினி அறிவியல் துறை
  • வணிகவியல் துறை
  • மொழியியல் & கணிதவியல்துறை

மேற்கோள்கள்

தொகு
  1. "About Trust". பிபிஜி. பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
  2. "பிபிஜி கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2022/jun/11/ppg-college-of-arts-and-sciences-annual-festival-3860061.html. பார்த்த நாள்: 16 November 2023.